முதல் முதலாக தனது குழந்தையுடன் போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ஹீரோயின் ஜெனிபர்- போட்டோ இதோ உங்களுக்காக !!

சினிமா

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

vijay தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்

.
ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பெரும் தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.
vijay தொலைக்காட்சியில் ஒ- ளி ப ரப் பா- கிவரும் ஒவ்வொரு சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதிலும் சென்ற வருடம் துவங்கிய பாக்கியலட்சுமி சீரியல் சில மாதங்களிலேயே TRP யின் உச்சத்திரகு சென்றுள்ளது. ஆம் vijay டிவியில்


தற்போது TRP யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா சீரியல் தான்.அந்த சீரியலுக்கு பிறகு TRP யில் இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.


இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர்.இவர் சீரியலுக்கு முன் வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடன கலைஞராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் 2 முறையாக கர்ப்பமாக ஆனதால் சீரியலில் இருந்து பாதியில் வெளியேறினார். என்ன காரணம் என்று முதலில் கூறாத அவர் பின் தனது கணவருடன் இணைந்து கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

Newborn baby boy in blue wrapped scarf.


அண்மையில் ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்தது, எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களும் கூறினார்கள்.
குழந்தை பெற்ற பிறகு முதன்முறையாக தனது குழந்தையுடன் ஒரு போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த போட்டோ

Leave a Reply