முதல் படத்திற்கு பிறகு காணாமல் போன அஜித் பட கதாநாயகி.. இப்ப என்ன வேலை செய்யறாங்க தெரியுமா? ரசிகர்கள் ஷாக் இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

கோ – லி வு ட் சினிமா துறையில் தனக்கென்று ஒரு ர சிக ர் க ள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களின் வரிசையில் தல அஜித் அவர்களும் ஒன்று தான்.இவர் படங்கள் ரிலீஸ் ஆகா போகிறது என்றாலே அவரது ர சிக ர் க ள் அதை திருவிழாவாக தான் கொ – ண் டா டு வா ர் கள்.அதே போல் இவர் படங்களில் இணைந்து நடித்தாலே போதும் மக்கள் ம த் தி யி ல் அந்த நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்க தான் செய்யும்.

அந்த வகையில் 2002 ஆம் வருடம் வெளியான படமான ரெட் படம் தமிழ் சினிமா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அதை இயக்கிய இயக்குனரான சிங்கம் புலி அவர்கள் தற்போது காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.


மேலும் இவர் காமெடி நடிகராக தான் நம்மில் பல பேருக்கு தெரியும் அனால் இவர் இதற்கு முன்னால் பிரபல இயக்குனராக பணிபுரிந்து வந்தவர்.மேலும் ரெட் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து
நடித்து அந்த படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அதில் நடித்த பிரபல நடிகையான பிரியா கில் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான இப்படம் அவருக்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

சிங்கம்புலி இ – ய க் க த் தி ல் தேவா இசையில் கடந்த 2002 ஆம் வருடம் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் தான் ரெட். இந்தப்படத்தில் தல இந்த படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிகை பிரியா கில் நடித்திருப்பார்.


இந்த படத்திற்கு பிறகு நடிகை பிரியா அவர்களுக்கு வேறு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை. தமிழில் இந்த ஒரே படத்தில் மட்டும் சினிமாவில் தோன்றி அதன் பின் தமிழ் திரைத்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டார் பிரியா கில்.

இவர் 1996 ஆம் வருடம் திரைத்துறைக்குள் வந்தவர். இவரது முதல் திரைப்படம் ‘தேரி மேரா ஸப்னா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.


அதை தொடர்ந்து ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, போஜ்புரி, தமிழ் போன்ற மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


இதேபோன்று ஒரு சில நடிகைகள் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதன் பின் சினிமாவில் தடம் தெரியாமல் மறைந்து விடுகின்றனர். அவர்களுள் பிரியா கில்லும் ஒருவர்.

Leave a Reply