முதலவர் பழனிச்சாமி தாயார் குறித்து ஆபாசமாக பேசிய திமுக எம்பி ராசா

முதலவர் பழனிச்சாமி தாயார் குறித்து ஆபாசமாக பேசிய திமுக எம்பி ராசா

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

முதலவர் பழனிச்சாமி தாயார் குறித்து ஆபாசமாக பேசியுள்ளார் திமுக எம்பி ஆ.ராசா. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா குறித்து, இழிவு செய்யும் வகையில் பேசியதாக தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது அ.தி.மு.க தரப்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பரப்புரையில் ஆ.ராசா பேசும் வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவ, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டத்தில் பேசிய ஆ.ராசா நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், இ.பி.எஸ்., நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டில்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். அவர்,இ.பி.எஸ்., கையை துாக்கி பிடித்து, ‘தி.மு.க., ஊழல் கட்சி’ என்கிறார்.

வீடியோ கீழே உள்ளது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply