கோலிவுட் திரையுலகில் மு ன் ன- ணி துணை நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான 2004ஆம்வருடம் வெளியான வசூல் ராஜா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அந்த படம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்து வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.இவர் பிறகு சில படங்களில் வரும் பாடல்களுக்கும் மற்றும் சில குத்து பாடல்களுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான
விஜய் டிவி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியில் 3 – வது சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன்காக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான டான்ஸ் மாஸ்டர் என்றால் அது சாண்டி, இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு நடனமைத்திருந்தார் என்பது கு றி ப் பிட – த்த க் க து.மேலும் சமீபத்தில் சாண்டி மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது கு றி ப் பிட – த்த க் க து.

இந்நிலையில் தற்போது சாண்டி முதன்முறையாக தனது மகன் ஷான் மைக்கேல் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதோ செம கியூட்டான போட்டோ