மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஹிட்ஸ் நாயகன் மைக் மோகன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ !!

சினிமா

மூடுபனி ப ட த் தி ன் மூலம் தமிழ் தி – ரை யுல கி ல் அறிமுகமானவர் நடிகர் மோகன்.1980-களில் நடிப்பை துவங்கிய இவர், நெஞ்சத்தை கிள்ளாததே, மௌன ராகம், உதயகீதம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பெரும்பாலும் தமிழில் இவர் மைக் பிடித்து பாடல் பாடும் பாடகர் க தா பா – த் திர த் தில் ஏராளமான திரைப்படத்தில் ந டி த் து ள் ளா – ர். இதனாலேயே அவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.


இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியுள்ளாதால், இவரை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைப்பார்கள்.


புகழின் உச்சத்தில் இருந்த மைக் மோகனுக்கு தீடீரென பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. ஒரு கட்டத்தில் எந்த ஒரு பட வாய்ப்புமே இல்லாமல் தி – ரை யுல கி ல் இருந்து தள்ளியே இருந்தார்.


இந்நிலையில் நடிகர் மோகன் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் தி – ரை யுல கி ல் நடிக்க வந்துள்ளார். விஜய் ஸ்ரீ. ஜி என்பவர் இயக்கவுள்ள இப்ப ட த் தி ன் First லுக் வரும் ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெ ளி யா- கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply