மின்சார கனவு என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்த !!காஜல் பூசிய கஜோல்.லா இது ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

5 வருடம் களுக்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் வருடம் பிரபல ஹீரோ அஜய் தேவ்கனை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது Half Sleeveles Saree போட்டுக்கிட்டு முதுகு அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை,

அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வரு கிறா ர்க ள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.