மார்க்கமான ஆடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் புகைப்படம் இதோ !!

மார்க்கமான ஆடையில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமாவில் சமீப காலமாக புதுமுக ஹீரோக்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தான் தற்போது சினிமா வாய்ப்பு அதிகமாக கைப்பற்றுகின்றனர் அந்த காரணத்தினாலேயே தற்போது இளம் ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் கவர்ச்சி ஹீரோயின்கள் பலரும் சினிமா உலகில் காணப்படுகின்றன.

இப்படி வந்தவர்களில் ஒருவர்தான் சனம் ஷெட்டி. பெங்களூருவை சேர்ந்த இவர் சமீபகாலமாக தமிழ்நாடே கதியென கிடக்கிறார். இங்கேயே இருந்தாலும் அவ்வபோது வாய்ப்புகளும் அவருக்கு வந்த வண்ணமே தான் இருக்கிறது

முதலில் 2011 ஆம் வருடம் அம்புலி என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை அறிமுகம் செய்து கொண்டார் அதன் பிறகு பெருமளவு இவர் மாடலிங் துறையில் கவனம் செலுத்தினார்.அதன் விளைவாக 2016 ஆம் வருடம் பல விருதுகளை அள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு இவர் அவ்வப்போது சினிமா உலகில் தலைக்காட்டு வந்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஆனால் இதுவரை தமிழ் தாண்டி இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4- ல் கலந்து கொண்டு நேர்மையான பேச்சின் மூலம் மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்தவர். வெளிவந்த அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒன்றும் கிடைக்கவில்லை..

இருப்பினும் முயற்சிக்கிறார். சமிபகாலமாக சோசியல் மீடியாக்களில் புகைப்படம், வீடியோவை வெளியிட்டு வருவதுமாக இருந்து வ ரு கி றா – ர். இப்படியிருக்க என்ற நிலையில் சனம் ஷெட்டி டி – ஷர்ட்டில் இருக்கும் போட்டோக்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.மேலும் ரசிகர்களை கவர்ந்த புகைப்படமாக இது இருக்கிறது என்பது குறிபிடத்தக்கது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply