மாப்பிள்ளை பார்த்து நிக்க மணப்பெண் போட்ட செம டான்ஸ்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
மாப்பிள்ளை பார்த்து நிக்க மணப்பெண் போட்ட செம டான்ஸ் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடல் ‘ரவுடி பேபி’ .இந்த பாடல் வெளியான நாள் முதலே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் அள்ளியது . அதுமட்டுமல்லாமல் , டிக்டாக்ல் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்கள், இளம்பெண்களும் இந்த பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளனர் என்று தான் கூர வேண்டும். அந்த அளவிற்கு சமூக ஊடகங்கள் அனைத்திலும் வைரல் ஆனது .
இது போன்று தொடர்ந்து, திருமணங்களில் மணமக்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாடினர். அவ்வாறான வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் வைரல் ஆனது.
அதுபோல ஒரு திருமண விழாவில், மணமகள் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்த வீடியோவில் மாப்பிள்ளையை நடனமாட அழைத்தபோது அவர் வெட்கத்தில் வர மறுத்து சிலையாக நின்று கொண்டிருந்தார் .அனால் மணமகள் நடனமாடி அசத்தினார் இது பார்ப்பவர்களை அதிகளவில் ரசிக்க வைத்துள்ளது.
இந்த விடியோ தற்போது சமூகவலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இங்கே
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.