மனைவியுடன் வெளிநாட்டு சுற்று பயணத்தில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.. வெளிவந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது

மனைவியுடன் வெளிநாட்டு சுற்று பயணத்தில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த்.. வெளிவந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகம் வர வே ற் பை பெற்று வருகிறது .vijay தொலைகாட்சியின் மூலம் பல தொ கு ப் பா ள ர்கல் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வ ரு கின் றன ர்

.அந்த வகையில் ரேடியோ ஜாக்கி, தொ கு ப் பா ள ர், மற்றும் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சிகளை வித்தியாசமாகவும், காமெடியாகவும் அவர் தொகுத்து வழங்கி வரும் விதம் மக்களை கவர்ந்து சின்னிதிரையில் இவருக்கென்ன தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இவர் சூப்பர் சிங்கர், அது இது எது, கிங்க்ஸ் ஆப் டான்ஸ் , கலக்கு போவது யாரு, போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். vijay டிவில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற கரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆங்கர் என்று சொல்லலாம் .


இவ்வாறு சின்னத்திரையில் ஒரகலக்கு கலக்கிய இவர், வெள்ளித்திரையில் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் அறிமுகம் மானார் .

இதனை தொடர்ந்து கடலை, மீசைய முறுக்கு ,பஞ்சு மிட்டாய் , மற்றும் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமான தொ கு ப் பா ள ர்களில் ஒருவர் மாகாபா ஆனந்த்.இவர் vijay டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளரானார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply