மஞ்சா காடு மைனா !!என்ற பாடலின் வரும் கனிகா வா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

மஞ்சா காடு மைனா !!என்ற பாடலின் வரும் கனிகா வா இது செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சுசி கணேSUN இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் ஹீரோயின் கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வ ரு கி றா – ர்.மேலும், யாதும் ஊரே யாவரும் கேளி, குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வ ரு கி றா – ர்.

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.

ஹீரோயின் கனிகா தற்போது SUN டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வ ரு கி றா – ர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹீரோயின் களில் கனிகாவும் ஒருவர். சமீபத்தில் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு ஹீரோயின் கனிகா செமயாக நடனம் ஆடி இருந்தார்.

2008-ம் வருடம் ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் ஹீரோயின் கனிகா, கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வ ரு கி றா – ர்.

இந்நிலையில், கவர்ச்சியான ஆடையில் முன்னழகை காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply