மகனின் புகைப்படத்தை முதன் முதலில் வெளியிட்ட நடிகர் கார்த்தி.. அழகிய புகைப்படம்

சினிமா

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் வாரிசு ஹீரோ களே, இது தமிழ் சினிமாவில் மட்டும் தான் நடக்கிறதா அப்படி என்றால் இல்லை சொல்லப்போனால் தமிழ் சினிமா கூட பரவாயில்லை என்ற அளவுக்கு மாற்றி மொழி சினிமாவில் வாரிசு ஹீரோ களின் ஆதிக்கம் என்பது அதிகம். மற்ற மொழிகளில் இந்த சர்ச்சை பெரிதாக எழுந்தாலும் தமிழில் அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் யாருடைய மகனாகவோ மகளாகவோ இருந்தாலும் மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும்.


இப்படி எழுபது மற்றும் என்பதுகளில் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக மட்டும் இல்லாமல் அந்த காலகட்டத்தில் இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர் ஹீரோ சிவா குமார்.


அவர் அந்த காலத்தில் எப்படியோ அதே போல தற்போது அவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றனர். முதலில் தமிழ் சினிமாவிற்கு சூர்யாவை தந்த சிவகுமார், பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மிகச்சிறந்த நடிகரான கார்த்தியை தந்தார்.


இந்த நிலையில் தமிழ் சினிமாவின் சென்சேஷன் ஹீரோ களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது விருமன் படத்தில் நடித் துள் ளா – ர். இப்படம் மட்டுமின்றி, இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித் துள் ளா – ர்.மேலும், தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ கார்த்தி கடந்த 2011ஆம் வருடம் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உமையாள் எனும் அழகிய பெண் குழந்தை முதலில் பிறந்தது.பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் தந்தையாகியுள்ளேன், மகன் பிறந்துள்ளார் என்று கார்த்தி அறிவித்திருந்தார்.

மகனின் பெயர் கந்தன் என்றும் கூறினார்.இந்நிலையில், முதல் முறையாக தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் கார்த்தி.இதோ அந்த போட்டோ .

Leave a Reply