பேமஸான சிகரெட் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு..!

பேமஸான சிகரெட் விளம்பரத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு..!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

சினிமாவில் கு ழ ந் – தை நட்சத்திரமாக நடித்து பேமஸ் ஆனவர்கள் பலர் உண்டு. ஆனால் அதே சினிமா கொட்டகையில் விளம்பரமாக வந்து அதனாலேயே பேமஸ் ஆனவரைப் பற்றிய செய்திதான் இது! இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்பது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி படித்தவர்கள் கூட புகைக்கு அடிமையாகி இருப்பது கொடுமையான விசயம் தான்.

இன்னும் சொல்லப்போனால் சிகரெட் அட்டையிலேயே பு கை – யி லை புற்றுநோயை உருவாக்கும் என அச்சிடப்பட்டுள்ளது.


இதையெல்லாம் தாண்டி சினிமா தியேட்டருக்குப் போனால் அங்கு சிகரெட் தொடர்பாக ஒரு விளம்பரம் வரும். ஒரு பெண் கு ழ ந் – தையின் முன்பு அதன் தந்தை சிகரெட் பிடிப்பார். கு ழ ந் – தையின் முகத்தைப் பார்த்துவிட்டு சிகரெட்டை தூக்கி எறிவார்.

2008ம் வருடம் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறையால் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் தான் இன்றும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக

இந்தியா முழுமைக்கும் அந்த, அந்த மாநில மொழிகளில் இந்த விளம்பரமே பிரதானமாகக் காட்டப்படுகிறது.

இந்த விள ம்ப ர த்தி- ல் நடித்திருக்கும் கு ழ ந் – தையின் பெயர் சிம்ரன் நடேகர். விளம்பரம் சூட் செய்யப்பட்ட போது ஏழு வயதே ஆன இந்த கு ழ ந் – தைக்கு இப்போது 17 வயது. படிப்பில் முழு கவனம் செலுத்திவரும் இந்த பெண், இப்போது மாடலிங் துறையிலும் அசத்திவருகிறார்.

சில பாலிவுட் படங்களிலும் அம்மணி நடித்துள்ளார். அம்மணி சீக்கிரமே ஹீரோயினாக அறிமுகம் ஆக உள்ளார். அதற்காக செம மாடர்ன் உடைகளில் பிரத்யேக போட்டோசூட்கள் எடுத்துள்ளார்.

அந்தப் படங்கள் இப்போது இ ணை ய த் – தி ல் வைரல் ஆகிவருகிறது. அடடே சிகரெட் விள ம்ப ர த்தி- ல் வரும் கு ழ ந் – தையா இது? என நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply