‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்த நடிகையா இது ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

சினிமா

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறி முக மா – கி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.

இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

Leave a Reply