புதுமண ஜோடி – களான ஷபானா மற்றும் ஆர்யனின் லேட்டஸ்ட் போட்டோ , யாருடன் உள்ளார்கள் பாருங்க..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
புதுமண ஜோடி – களான ஷபானா மற்றும் ஆர்யனின் லேட்டஸ்ட் போட்டோ , யாருடன் உள்ளார்கள் பாருங்க..

தமிழ் திரைப்பட ஹீரோயின் களை விட தற்போது இந்த சின்னத்திரை ஹீரோயின் கள் பெரும் புகழும் அதிகமாகவே பெறுகின்றனர் என்றே சொலல் வேண்டும். புது புது சின்னத்திரை தொடர்களும் சின்னத்திரை டிவி நிகழ்சிகளும் அறி மு கமா கி நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹீரோயின் களும் ரசியக்ர்களைடையே நல்ல வரவேர்ப்பையே பெறுகின்றனர்.

இப்படி பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான இல்லத்தரசிகள் ரசிகர்கைகளாக உள்ளனர். இந்த சீரியலில் ஹீரோயின் ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் நாடகம் செம்பருத்தி. இந்த நாடகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாப் நாடகம் களில் ஒன்றாக செம்பருத்தி திகழ்கிறது.

இந்த சீரியலின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் ஹீரோயின் ஷபானா. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகம் மூலம் தமிழ் மக்களுக்கு பிரபலமானவர் சின்னத்திரை ஹீரோயின் ஷபானா ஷாஜஹான்.

இவரும் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சின்னத்திரை நடிகர் ஆரியனும் சமீபத்தில் யாரும் எதிர்பாராத வகையில் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.
இவர்களுக்கு திருமணம் ஆனது முதல் அவர்களின் திருமண புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வந்தது.இந்நிலையில் தற்போது புதுமண தம்பதிகளான அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.