புடவை -யில் பல விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! வாயை பி ளந்து பார்க்கும் கோடிக்கணக்காண ரசிகர்கள்..

புடவை -யில்  பல  விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..! வாயை பி ளந்து பார்க்கும் கோடிக்கணக்காண ரசிகர்கள்..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா மேனன் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில் கூறுகிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும், இந்த திரைப்படத்திற்கு 2ஆப்பிள் பெண்ணே, தமிழ் படம் இரண்டு ஆகிய படங்களில் நடித்தார். இதை த விற தெலுங்கு, கன்னடத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அதன் – 2 தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து ள்ளார்.

முடிவில் இவரது நடிப்பில், நான் சிரித்தால் சினிமா வெளியானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களை ஏற்று நடித்தார். அதைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் பல படங்களில் நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார்.சமூகவலையத்தங்களின் மீடியாக்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

தற்போது இன்ஸ்டாகிராம் பேஜில் பல விதமாகமாடல் புகை – ப்படக்கலை வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த வகையில், தற்போது சேலையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பேஜில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வளையத்தில் பவனி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply