புடவையில் பயங்கரமாக கிளாமர் காட்டி ரசிகர்களை சூடாக்கும் மிர்னாலினி செம ஹாட் புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
பல வருடங்களுக்கு முன்பு ம்யூசிக்கலி என்னும் ஒரு செயலியின் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் மிர்னாலினி ரவி. அந்த செயலியில் இப்போது இருக்கும் ரீல்ஸ் போல வீடியோக்களை பதிவேற்ற முடியும். அப்படி நிறைய வீடியோக்களை பதிவிட்டுட்டு பல வருடம் முன்பே லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் மிர்னாலினி.

மிர்னாலினி மிகவும் அழகாக இருப்பர், அந்த அழகுக்கே நிறைய ரசிகர்கள் குவிந்தன. நாளடைவில் ம்யூசிக்கலி செயலி சென்று டிக் டாக் எனும் ஒரு புது செயலி வந்தது. டிக் டாக்கிலும் பல வீடியோக்களை பதிவிட்டு பழைய செயலியில் போன ரசிகர்களை திரும்ப பெற்றார் மிர்னாலினி.

கடைசியில் நமது இந்திய அரசு அமல்படுத்திய சட்டத்தில், அதாவது சீன செயலிகளை இனி வேலை செய்யாது என்ற அறிவிப்பில் டிக் டாக் செயலியையும் முடக்கிவிட்டனர்.

அதற்கு பின்பு வந்தது தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், மோஜ் மற்றும் இதர செயலிகள். எந்த செயலி வந்தால் என்ன, மிர்னாலினிக்கு இருந்த ரசிகர்கள் எல்லா புது செயலியில் மிர்னாலினியை பின்தொடர ஆரமித்தார்கள்.

தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் ரசிகர்கள் மிர்னாலினியை பின்தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மிர்னாலினி பல தமிழ் பற்றும் வேற்று மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கு படமான கடலக்கொண்ட கணேஷ் படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு ஜோடியாக கிளாமராக நடித்திருப்பார் மிர்னாலினி. மிர்னாலினி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் போட்டோக்கள் அனைத்தும் மிகவும் அழகாக எந்த ஒரு கிளாமருக்கு இல்லாமல் இருந்தது. ஆனால் போக போக கிளாமர் பக்கம் தாவ தொடங்கிவிட்டார் மிர்னாலினி.

ஆம், இப்போதெல்லாம் சேலையில் முன்னழகு மற்றும் பின்னழகு தெரியும்படி புகைப்படங்களை BOSS கொடுத்து புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி மக்களை சூடாக்கி கொண்டிருக்கிறார் மிர்னாலினி.

மிர்னாலினிக்கு இன்னும் பல பட வாய்ப்புகள் கைவசம் உள்ளது. அதில் தமிழ் மற்றும் வேற்று மொழி படங்களும் அடங்கும். இனி கண்டிப்பாக ஹீரோயின் கதாபாத்திரத்தில் தான் மிர்னாலினி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிர்னாலினியின் லேட்டஸ்ட் HOT போட்டோஸ் உங்கள் பார்வைக்கு.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.