புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகும் பிரியா பிரகாஷ் வாரியார்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

நடிகை பிரியா பிரகாஷ் வாரியார் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

p2j-6461384

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

p3-21-9444664

இவர் 1999 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார்.இவர் திருச்சூர் விமலா கல்லூரியில் தனது இளங்கலை பட்டம் பெற்றார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.இவர் ஒரு பாடகியாகவும் இருந்து வருகிறார்.இவர் ஃபைனல்ஸ் என்ற மலையாள படத்தில் நீ மழவில்லு போலென் என்ற பாடலை பாடியுள்ளார்.இவர் தனது முதல் பாடல்  மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

`

p4-19-5955188

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

p5-19-819x1024-9207990

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

p6-18-819x1024-1424442

வரிசையாக கிளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர், இப்போது பிளாக் அண்ட் வொயிட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply