பிறந்த நாளுக்காக வாங்கிய (கேக்) திருடி தின்ற சென்ற குரங்கு இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ,

பிறந்த நாளுக்காக வாங்கிய (கேக்) திருடி தின்ற சென்ற குரங்கு இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

வணக்கம் நண்பர்களே நம்ம இணைக்கு வேகமா இணையத்துல வைரல் ஆகுற வீடியோ தான். சரி வாங்க என்னனு பார்க்கலாம் உங்களுக்கே தெரியும் குரங்கு சேட்டை கடும் சேட்டைனு. பொதுவா குரங்குங்க காடுகளில் வாழ்வது வழக்கம் ஆனல் மனிதர்களால் காடுகள் அளிக்க பட்ட காரணத்தினால் அவை உணவு பற்றாக்குறையின் காரனாகமாக அவை விட்டு பகுதி மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் காணப்படுகிறது.

இவை அங்கு வசிக்கும் குழந்தைகளை தூக்கி சென்று அக்குழந்தையின் பெற்றோரை கோமாளியாக மாற்றுகிறது . இதுமட்டும் இன்றி உங்களின் வீட்டு அருகில் இதுபோன்று இருந்தால் கொஞ்சம் கவனமாகவே இருங்கள் நண்பர்களே!

நேற்று ஒரு பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட வந்த தம்பதியரின் இன்பவாழ்வில் ஒரு கோமாளித்தனமான நாளினை அவர்கள் மறக்க மாட்டார்கள். ஏனடி சொல்ல வாரன்னு தான சொல்றிங்க…. அது வேற ஒன்னும் இல்லைங்க அவர்களின் குழந்தையின் பிறந்தநாளில் வேட்ட வைத்திருந்த கேக் திடீரென மாயம் பதறிய பெற்றோர் கதறிய குழந்தைகள். வந்த விருந்தாளிகள் அனைவரும் கேக் எங்கே என தேடுகின்றனர் அப்போது அங்கு அனைவர்க்கும் விருந்துய படைத்த குரங்கு கூட்டம் .ஐயோ ஆமாங்க அந்த கேக் வேறு என்கையும் போகவில்லை அந்த குரங்கு கூட்டம் தன பிறந்த நெல்லுக்கு வைக்கபட்ட கேக் ஆட்டையை போட்டு போயிடுங்க கண்ணு இணைக்கும் வேளையில் தட்டி தூக்கிய குரங்குகள்.

ஆம் அங்கு பசியில் இருந்த குரங்குங்க எபொண்ட கேக் வெட்டுவாங்கனு இருந்தது அனல் இவர்கள் தாமதித்ததால் இரங்கி துக்கி சென்றது. எனவே பிறந்தநாள் அனைத்து குரங்கு கூட்டத்துக்கு கேக் கொடுக்க பட்டு நிறைவு பெற்றது அங்கு வந்த விருந்தாளிக்கு இனிப்பு இனிப்பு கொடுக்காமல் ஏமாற்றிய குரங்குகள் இதோ பாருங்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply