பிரேமம் படத்தில் நடித்த நடிகையா இது ரசிகர்களை சாக்லேட் போல உருக வைத்து இணையத்தில் வெளியிட்ட ஹார்ட் புகைப்படம் இது உங்களுக்காக!!

சினிமா

தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹீரோ அதர்வா நடிப்பில் வெளியான “தள்ளிப்போகாதே” எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற “பிரேமம்” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக

நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் ஹீரோயினாக முன்னேறியவர் ஹீரோயின் அனுபமா பரமேஸ்வரன்

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக இருக்கக்கூடியவர் இவர் சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்து ரசிகர்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்து வருகிறார் .

அந்தவகையில் தற்போது இவரின் சில பழைய புகைப்படங்களை கூடிய வீடியோக்கள் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply