பிரியா ஆனந்துடன் 3 ஆண்டுகளாக ரகசிய உறவில் இருந்த பிரபல ஹீரோயின் மகன்.. என்னங்க சொல்றீங்க! இணையத்தில் பரவுகிறது

பிரியா ஆனந்துடன் 3 ஆண்டுகளாக  ரகசிய உறவில் இருந்த பிரபல ஹீரோயின்  மகன்.. என்னங்க சொல்றீங்க! இணையத்தில் பரவுகிறது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகள் மாக கதாநாயகியாக வலம் வந்தாலும் இன்னமும் முன்னணி நாயகியாக உயர முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார் ப்ரியா ஆனந்த். இப்போதும் அறிமுக நடிகர்களுடனே ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

பிரியா ஆனந்த் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதை மறுக்க முடியாது. அஆண்டுகள் ைய ஒவ்வொரு புகைப்படம் வெளியீட்டின் போதும் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

மார்க்கெட் இல்லாத நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாவது வழக்கம்தான். ஆனால் பிரியா ஆனந்த் மட்டும் தற்போதைக்கு சினிமா தான் முக்கியம் என தொடர்ந்து சின்ன படங்களாக இருந்தாலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் நடிகர் அதர்வாவுடன் 3ஆண்டுகள் ம் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்ததாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கைகளை பற்றி பல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி கொடுப்பதை வேலையாக வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அந்த வகையில் சமீபத்தில் வயது தாண்டியும் கல்யாணம் செய்துகொள்ளாத நடிகைகளைப் பற்றி ஒரு வீடியோவில் பே- சி யி ரு ந்தா – ர்.

இரும்புக்குதிரை என்ற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து கிட்டத்தட்ட 3ஆண்டுகள் ங்கள் ர க சி- ய உறவில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்களது காதல் முற்ற பிரியா ஆனந்த், அதர்வாவை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டாராம்.

ஆனால் அதற்கு அதர்வா, நண்பர்களாகவே இருந்து விடுவோம் என்று கூறி அந்த காதலுக்கு அதர்வா முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக குறி- ப் பி ட் டு ள் ளா- ர் பயில்வான்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply