பிரபல தமிழ் நடிகரை கல்யாணம் செய்து கலட்டி விட்டு ஏமாற்றிய முன்னணி நடிகை!! – 3 வருடங்கள் ஆகியும் பழைய பொண்டாடிக்காக உருகும் பிரபல நடிகர்!!

சினிமா

மற்ற மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் இந்த கிசுகிசுக்களும், சர்ச்சைகளும், விமர்சனங்களும் சற்று கு றை வா – கவே இருந்தது என்றே சொலல்லாம் அந்த அளவிற்கு உச்ச நட்சத்திரங்களை பற்றியோ அல்லது இளம் ஹீரோ களை பற்றிய செய்திகளோ கு றை வா – க தான் வரும்.

ஆனால் தற்போது உச்ச நடிகராகடும் சரி அல்லது இலாம் நடியாக்ராகடும் சரி எளிதில் சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கிக்கொள்கிறார்கள் என்றே சொலல் வேண்டும்.

இந்த உச்ச நட்சத்திரங்களாவது பட வேலைகளிலும் வேறு எதோ காரணங்களிலும் தான்,
ரசிகர்களால் விமர்சிக்கபடுகிரார்கள் அனால் இந்த இளம் ஹீரோ கள் அதிகம் love கிசுகிசுக்களில் தான் சிக்கித்தவிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரைத்துறையில் அதிகம் கிசுகிசுக்கபட்ட செய்தி என்னவென்று சொன்னால் அது தமிழ் ஹீரோ விஜய் விச்வாயை,
பற்றியும் மலையாள நடிகை அதிதி மேனனை பற்றியும் தான் என்றே சொல்ல வேண்டும்.

புகார் வரை சென்ற இந்த ஜோடிகள் இறுதியில் இன்னும் பிரிந்து தான் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்துகொண்டு 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவரும் பினனர் தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்த நிலையில் அவரது மனைவி நடிகை அதிதி மேனன் தனது கணவருக்கும் எனக்கும் எந்த ஒரு சமந்தமும் இல்லை எனவும் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் எங்களுக்குள் கல்யாணம் நடக்கவில்லை எயன்வும் புகார் அளித்து இருந்தார்.

இதற்க்கு பதில் அளிக்கும் விதமாக ஹீரோ விஜய் விஸ்வா அவருடன் வாழ்ந்ததற்கான கல்யாணம் செய்ததர்க்கனா பல ஆதரங்களையும் செய்தியாளர்கள் முன்பு சமர்பிக்கப்பட்டது.

இருந்தாலும் கொடா நிகர் அதிதி மேனன் அதனையே மறுத்து வந்த நிலையில் வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் என் love இன்னும் மாறவில்லை அவர் என்னுடேன் வந்து வாழ வேண்டும்

என நான் கட்டயபடுத்தவில்லை அனால் அவர் love எனக்கு வேண்டும் என கூறி இருக்கிறார் ஹீரோ விஜய் விஸ்வா.

Leave a Reply