பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷெரீனா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?? கேட்டா தலையே சுத்துது

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
BIG BOSS வீட்டில் இருந்து வெளியேறிய செரீனா வாங்கிய மொத்த சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி BIG BOSS . இதன் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது எலிமினேஷனில் ஷெரினா வெளியேற்றப்பட்டார்.

மொத்தம் 28 நாட்கள் இவர் BIG BOSS வீட்டில் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என மொத்தம் 28 நாட்களுக்கு கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றதாக அறிக்கை கள் வெளியாகி உள்ளன.

இந்த அறிக்கை இணையத்தில் வைரலாக எனது ஏழு லட்சம் ரூபாய் என ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வ ரு கி ன் ற ன ர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.