பிக் பாஸ் புகழ் சுஜா வருணியா இது? ஹீரோயின் லுக்கிற்கு மாறி குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ !!

பிக் பாஸ் புகழ் சுஜா வருணியா இது? ஹீரோயின் லுக்கிற்கு மாறி குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் இதோ !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற பல பிரபலங்களில் ஹீரோயின் சுஜா வருணி.இவர் தமிழ் சினிமாவில் பிளஸ் 2 படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களைதன் வசம் வைத்துள்ளார்.

அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பிறகு பல மு ன் ன ணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடி த்து ள் ளா – ர்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்களிடம் வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மக்களிடையே பெரும் பிரபலமடைந்த இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல தமிழ் சினிமா வின் மு ன் ன ணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.அந்த நிகழ்ச்சி மக்களை வெகுவாக க வர்ந்தது.

பிக் பாஸ் புகழ் சுஜா வருணியின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

நடன குழுக்களில் டான்சராக அறிமுகம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி நடனம், குண ச்சித் தி –ர வேடம் என வெள்ளித்திரையில் தன்னுடைய முகத்தை ரசிகர்கள் மனதில் நிலைநிறுத்திக்கொண்டவர் சுஜா வருணி.

இவரின் இயற்பெயர் சுஜா நாயுடு என்பதை திரையுலக பயணத்தின் போது சுஜா வருணீ என மாற்றி அமைத்து கொண்டார் . 15 வயத்திலேயேத் திரையுலகில் கால் பதித்தார். எனினும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே பலரது இடங்களில் நிலைத்து நின்றார். பிக் பாஸிற்கு பிறகுகல்யாணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் இருந்தது.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவரின் குழந்தை நன்கு வளர்ந்து விட்டது. சுஜாவும் எ டையை குறைத்து மீண்டும் ஹீரோயின் போல ஜொலிக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply