பிக் பாஸ் கலந்து கொண்டே சொகுசு கார் வாங்கிய சீரியல் நடிகை!! செம்ம கெத்தாக வெளியிட்ட புகைப்படத்துக்கு குவியும் வாழ்த்து!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
சின்னத்திரை நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான ஷிவானி சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான ‘BMW ‘ car ஒன்றை வாங்கி, அதன் முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெ ளிப் படு த்தி யுள் ளா – ர். இதற்க்கு ஷிவானியின் ரசி கர் க ள் தங்களுடைய வாழ்த்துக்களை தற்போது தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சீரியல்களில் குறைவான வயதிலேயே சின்ன திரைக்கு வந்து விட்டாலுமே பெரிய பெரிய நடிகைகள் என்ன சம்பளம் வாங்கி வந்தனரோ அதனை வாங்கும் அளவிற்கு அம்மணிக்கு ரசிகர்க் கூட்டம் இருந்து வந்தது. ஷிவானி இப்போது அதனை அடுத்து சினிமாவிற்கும் நடிக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார்.

சில இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதையையும், நல்ல கருத்துள்ள படங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து, முதல் படத்திலேயே ரசி கர் க ள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என கண்ணும் கருத்துமாக செயல் பட்டுவருகிறார்

அதற்க்கு ஏற்றவாறு தான் பிக் பாசுக்கு முன்பாக தினம் தினம், நான்கு மணிக்கு கிளாமராக போட்டோ வெளியிடுவதை வழக்கமாக வைத்து கொண்டு இருந்தார். முன்பை விட இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த பின்னர் வெளியிடும் புகைப்படங்கள் இவரது ரசி கர் க ள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்போது அடிக்கடியும் டான்ஸ் ஆடுவதும், அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு அதிகமாக லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார். தற்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் நடித்து வரும் ஷிவானி நாராயணன் பிஎம்டபிள்யூ car வாங்கியது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு பிஎம்டபிள்யூ car ரொம்ப பிடிக்குமாம் ஆனால் இத்தனை நாள் வாங்க முடியாமல் இருந்துள்ளார். ஆனால் தற்போது 1.38 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ car வாங்கியுள்ளார்

மேலும் அதனை பற்றி தன்னுடைய புதிய car முன் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். தன்னுடைய car தான் என்னுடைய நியூ ‘பீஸ்ட்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தபோட்டோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசி கர் க ள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.