பிக் பாஸ் இப்படி ஒரு அதிர்ச்சியை மாலையும் கழுத்துமாய் மணமக்கள் கோலத்தில் சோம், ரம்யா… தீயாய் பரவும் புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனும் சோம சேகரும் மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.ஜோக்கர், டம்மி டப்பாசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.

அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் காமெடி நிகழ்ச்சியிலும் ப ங் கே – ற்றா ர்.இருந்த போதும் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் இல்லாததால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ப ங் கே – ற்றா ர்.இதில் பங்கேற்ற சக போட்டியாளரான ஆரியை தனக்கு பிடிக்கவில்லை என்று அவரிடம் பாராமுகமாய் இருந்து வந்தார். என்ன பிரச்சனை என்றாலும் ஆரியை மட்டுமே குறி வைத்து பேசி வந்தார்.

மேலும் சக ஹவுஸ்மேட்டுகளையும் ஆரிக்கு எதிராய் தூண்டிவிட்டார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். விஷப்பாண்டியன், நரி பாண்டியன், விஷ பாட்டில், பாய்சன் பாட்டில் என கன்னாபின்னாவென பட்டப் பெயர்களையும் வைத்தனர்.

ரம்யா பாண்டியனுக்கு ஆரியை பிடிக்காவிட்டாலும் சோம சேகர் மீது சாஃப்ட் கார்னர் இருந்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அன்றே சோம்க்கு சாக்லேட் கொடுத்தார். அதோடு சோமை கேப்டனாக்க ஆசைப்பட்டார்.எந்த பாஸிட்டிவ் நாமினேஷன் என்றாலும் சோமை நாமினேட் செய்து வந்தார். இதனை வைத்து சோமை சக ஹவுஸ்மேட்ஸ் கிண்டல் செய்து வந்தனர். இந் நி லை – யி ல் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியனின் சகோதரர் சோமை மச்சான் என்று அழைத்து அந்த சாக்லேட்டை சாப்டீங்களா இல்லையா என்று கேட்டார்.

இதனால் ரம்யா மற்றும் சோமின் ரசிகர்கள் செம குஷியாகினர். பிக்பாஸ் பினாலே நாளில் ரம்யாவிடம் சாக்லேட்டை சாப்பிட்டுவிட்டு சாக்லேட்டின் கவரை கொடுத்தார் சோம். அதனை ஸ்பெஷல் எனக்கூறி பத்திரமாக வைத்துக் கொண்டார் ரம்யா பாண்டியன்.

இதனால் சமூக வலைதளங்களில் இருவர் குறித்தும் பல கிசுகிசுக்கள் வலைய வருகிறது. இந் நி லை – யி ல் ரம்யா பாண்டியன் மற்றும் சோம் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் ரம்யா பாண்டியனும் சோம சேகரும் மாலையும் கழுத்துமாய் மணமக்கள் கோலத்தில் உள்ளனர்.இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் இருவருக்கும் ரகசிய கல்யாணம்’நடந்து முடிந்ததாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த புகைப்படம் வை பார்த்த சோம் மற்றும் ரம்யா பாண்டியன், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்தான், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகி ன் ற ன ர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.