பிகிலை தொடர்ந்து மீண்டும் 2- வேடத்தில் விஜய்.. அனல் பறக்கும் தளபதி66 அப்டேட் இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

தளபதி விஜய்யின் புது முயற்சியாக தெலுங்கு இ யக் – கு ன ர் வம்சி பைடிபல்லி உடன் கைகோர்க்கும் உருவாகவிருக்கும் ‘தளபதி 66’ படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் தாறுமாறாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் இ யக் – கு ன ர் வம்சி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தளபதி 66 தி- ரை ப் பட ம் முழுக்க முழுக்க எமோஷனல் கலந்த கமர்ஷியல் மசாலா திரைப்படமாக இருக்கும் என்று படத்தின் சிகரெட்டை உடைத்தார்.

மேலும் தெலுங்கு ரசிகர்களிடம் செல்வாக்கு மிகுந்த தளபதி அங்கேயும் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்த, தெலுங்கு இ யக் – கு ன ர் வம்சியின் படத்தில் நடிக்க முடிவெடுத்து விட்டார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் தளபதி66 படத்தில் ஃப்ளாஷ்பேக் பகுதியை உள்ளடக்கி இருப்பதால், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார்.

இதில் விஜய், எரோட்டோமேனியா என்ற வித்தியாசமான மன நோயால் பாதிக்கப்பட்டு தன்னை யாரோ தீவிரமாக காதலிப்பது போல் நினைத்துக் கொண்டதுபோல் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஆகையால் இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட் என மசாலா திரைப்படமாக தளபதி 66 இருக்கும்.
ஏற்கனவே தளபதி விஜய் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தோற்றங்களில் நடித்து ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால், தளபதி 66 படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.

அத்துடன் இந்தப் படத்தில் யார் யார் நடிக்கப் போகின்றனர் என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய்க்கு 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளதால் ராஷ்மிகா மந்தனாவின் பெயர் சிபாரிசு செய்யப்படுகிறது.

அதேசமயம் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் தளபதி விஜய்யின் 65-வது திரைப்பட மான அதிரடிசண்டை தி- ரை ப் பட ம் ‘பீஸ்ட்’ ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், தளபதியின் 66வது படமானது குறைவானசண்டை களைக் கொண்ட குடும்ப திரைப்படமாக உருவாகிறது. எனவே கூடிய விரைவில் இந்தப் படத்தை குறித்த முழு விபரம் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply