பாவாடையை தூக்கி தொடை அழகை முழுவதும் காட்டும் நம்ம அமலா பால் ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

சினிமா

ஹீரோயின் அமலாபால்.. க என்று தன்னுடைய பாவாடையை தூக்கி தொடை அழகை காட்டும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஹீரோயின் அமலாபால் அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் யாக சில வருடங்கள் பயணித்தார்.

ஆனால் நடிகர் விஜயுடன் தலைவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய் உடன் காதல் வயப்பட்டு அவரை கல்யாணம் செய்து கொண்டார்.தன்னுடைய மார்க்கெட் பீக்கில் இருக்கும் போதே கல்யாணம் செய்து கொண்டதால் இவருடைய மார்க்கெட் அடிவாங்கியது.

ஆனால், குறுகிய காலத்திலேயே கணவர் ஏ எல் விஜய்யை விவாகரத்து செய்தார் ஹீரோயின் அமலாபால்.இந்த விவகாரம் அப்பொழுது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காதலித்து கல்யாணம் செய்துகொண்ட இருவரும் இப்படி இரண்டு ஆண்டுகளின் பிரிந்து விட்டார்கள் என்று அதிர்ச்சியானார்கள் அவரது ரசிகர்கள்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹீரோயின் அமலாபால் இடையில் உடை என்ற திரைப்படத்தில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஆக்கினார்.அதனைத் தொடர்ந்து சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கு நேர்மாறாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்திருந்த இயக்குனர்கள் கூட தங்களுடைய படத்தில் இருந்து ஹீரோயின் அமலாபாலை நீக்கிவிட்டனர்.ஏனென்றால் உடை படத்தினால் ஹீரோயின் அமலாபாலின் பெயர் மிகவும் டேமேஜ் ஆகி போனது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக வலம் வரும் ஹீரோயின் அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply