பாலில் வழுக்கி விழுந்த வாழைப்பழம் போல ரசிகர்கள் மனதே கொள்ளை அடித்த ஹீரோயின் ரச்சிதா!!

உலகம் சினிமா

மூடாமல் காட்டி மூடேற்றும் ஹீரோயின் ரச்சிதா ராம் யின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இயவாசிகளை கவர்ந்து தற்போது SEMA வைரலாக பரவி வருகிறது.

நந்தினி என்ற சீரியலில் நடித்து வரும் பிரபல தொடர் ஹீரோயின் நித்யா ராம் அவர்களின் அக்கா தான் இவர் இணையப் பக்கங்களில் துருதுருவென என இயங்கிக் கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மூச்சு முட்ட வைப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

சீரியலில் இவருக்கு ஏகபோகமான வரவேற்பு கிடைத்தது. சீரியலில் நடித்து கொண்டு இருந்தாலும் கூட அடிப்படையில் இவர்கள் மாடல் அழகி ஆவார். எனவே விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்படி சினிமா தொடர் விளம்பர படங்கள் என ரசிகர்களின் கண்முன் தென்பட்டு கொண்டே இருக்கும் இவர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இணைய பக்கங்களில் ஒவ்வொரு கிளாமரான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும்

இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Leave a Reply