பார்த்தாலே பத்திக்கும் போல ரசிகர்களை கிரங்கடிக்கும் நிவிஷா வெளியிட்ட புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
நிவிஷா..

தெய்வத் திருமகள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஹீரோயின் நிவிஷா.

அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய தொடர் களில் வில்லியாக நடித்து மிரட்டினார்.

இவர் பல தொடர் களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும்

பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் தொடர் களில் இருந்து விலகப் போகிறாராம்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்….

ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை . சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour போட்டோக்களை

, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது தனது கட்டழகை எடுப்பாக காட்டிக்கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் SHARE செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார்.

“Lips கீழ இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று ரசிகர்கள், உருகி வருகிறார்கள்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.