பார்க்க கண்கள் பத்தாது !!மாடர்ன் உடையில் தொ டையை காட்டி ரசிகர்களை சூ டே ற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..! – ஹாட் போட்டோஸ் உள்ளே..

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறி முக- மா ன வ ர் தான் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும், நடிகை ப்ரியா பவானி சங்கர்.

அதன்பிறகு டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக நடித்தார்.

மேலும், சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய “மேயாத மான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கி டை த் த து.

அந்த படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் பருத்திவீரன் கார்த்தி நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” போன்ற பல movie வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின.

தற்போது கைவசம்மாக கு ருதி ஆட்டம் ,கசட தபற, வான் போன்ற movie திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், ப்ரியா பவானி சங்கர் எந்த அளவிற்கு படத்தில் பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரது சமூகவலைதள பக்கத்திலும் பிசியாக உள்ளார்.

அந்த வகையில், குட்டியான மாடர்ன் உடையில் தொடை அழகை காமித்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.