சிறுசுகளை சிணுங்க வைக்கும் வித்யா மோகன் யின் போட்டோக்கள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிர பல மா னவ ர் ஹீரோயின் வித்யா வினு மோகன். பார்வையற்ற பெண்ணாக, ஆண் வேடம் ஏற்ற பெண் வித்தியாசமான கெட்டப்புகளில் வள்ளி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்ல ஹீரோயின் யாக நிரூபித்தவர்.

தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இவர் ரசிகர்களை ஏராளமாக சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய அவர் நான் 3 மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறேன்.

ஆனால் அப்போதெல்லாம் எனது கிடைக்காத பிரபலம் அபியும் நானும் என்ற ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் எனக்குக் கிடைத்திருக்கின்றது என்றார்.

லையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்கள் நடித்தார். “பரயன் மரன்னத்து,” “நீலாம்பரி,” “செரிய கள்ளனும் வல்லிய போலீசும்,” “மகாராஜா டாக்கீஸ்,” “எம்.எல்.ஏ. மணி: பத்தாம் கிளாசும் குஸ்தியும்,” “ஈ திறக்கினிடையில்,” “ஸ்வப்ன மல்லிகா,

” “பெல்லரி ராஜா,” “ரெட் அலர்ட்,” “கால் சிலம்பு” போன்ற மலையாள படங்களில் நடித்தார். சீரியலில் குடும்ப பாங்காக சீரியலில் தோன்றும் இவர் மாடர்ன் உடைகளில் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
