பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா இடத்தில் இனி இவர் தான் நடிக்க போறாரா..? இணையத்தில் வைரல் ஆகிறது ?வெளிவந்த புகைப்படம் உள்ளே..!

சினிமா

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் கண்ணம்மா இவர் நிஜ பெயர் ரோஷ்ணி 1992 வருடம் பிறந்தவர் இந்த சீரியல் மக்கள் மனதில் நல்ல இடம் பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியலில் 2 குழந்தைகளுக்கு அம்மா வாக ந டி த் து – ள் ளா – ர் .

மக்களிடத்தில் இவர் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வருகிறார் கண்ணம்மா கண்ணம்மா இடத்தில் இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக போகிறார்.

தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விறு விறு ப் – பா க ஓடிக்கொண்டிருக்கும் தொடர் தான் பாரதி கண்ணம்மா.

இதில் பாரதி என்னும் கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் என்பவரும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியனும் நடித்துவந்திருந்த நிலையில் ரோஷினி அத்தொடரில் இருந்து விலகுவதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

அதற்கு காரணம் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் தான் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் ரோஷினி இடத்தில் நடிக்கப்போகும் மற்றோரு சின்னத்திரை நடிகையின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, அபி டைலர்ஸ், யாரடி நீ மோஹினி போன்ற தொடர்களில் நடித்த நக்ஷத்ரா இத்தொடரில் கண்ணம்மாவாக நடிக்கவுள்ளதாக த க வ ல் – கள் வெ ளி யா- கி யு ள் ளன.

Leave a Reply