பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் (Nov 8)

பாரதிகண்ணம்மா இன்றைய முழு எபிசோட் (Nov 8)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர ப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. வீட்டில் உள்ளவர்கள் வெண்பா பற்றி பேசியதை நினை த்து செம கடு ப்பாக இருக்கிறார் பாரதி. இ ந்த கண்ணம்மாவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என அஞ்சலியின் அம்மாவுக்கு போன் செய்து விவாகர த்து பற்றி பேசியிரு ந்தேனே என்னாச்சு என கேட்கிறார். இதற்கு அஞ்சலியின் அம்மா இன்னும் கண்ணம்மாவிடம் பேசவில்லை. அதுல ஒரு சிக்கல் இருக்கு. நீங்க கண்ணம்மாவை விவாகர த்து பண்ண போற விஷயம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. அவங்க என்ன வ ந்து மிரட்டி கேட்ட ப்போ நான் உண்மையை சொல்லிட்டேன் என கூறுகிறார். இதனால் கடு ப்பான பாரதி போனை கட் செய்து விடுகிறார். இதையெல்லாம் சௌ ந்தர்யா வெளியே நின்று கொண்டிருக்கிறார்.

Barathi Kannamma - Disney+ Hotstar

இ ந்த ப் பக்கம் கண்ணம்மா லஷ்மிக்கு சா ப்பாடு ஊட்டிக் கொண்டு இருக்கிறார். அ ப்போது லட்சுமி மற ந்துட்டேன் இன்னைக்கு இரா த்திரி அ ப்பாவை ப த்தி சொல்றேன்னு சொன்னியே எங்க அம்மா சொல்லுமா என கேட்கிறார். அ ப்பாவை கூட்டிட்டு வருவேன் இல்லன்னா அ ப்பா வ ந்தா என்ன கூட்டிட்டு போவேனு நினைச்சேன் என சொல்கிறார். அ ப்போது கண்ணம்மா உங்க அ ப்பா என்னை பிடிக்கலனு சொல்லிட்டு நம்மள விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. இனி வருவாரானு தெரியாது என சொல்கிறார்.

லட்சுமி அ ப்போ அ ப்பா இனி வர மாட்டாரா? நீ ஏன்மா என்கிட்ட பொய் சொன்ன என அழுகிறார் லட்சுமி. நீ ஏதாவது த ப்பு பண்ணிட்டியா? அதுனாலதான் அ ப்பா உன்னை விட்டுட்டு போய் விட்டாரா என கேட்கிறார். நான் எதுவும் த ப்பு பண்ணல. செய்யாத த ப்புக்கு உங்க ப்பா தண்டனை கொடு த்து விட்டு போயிட்டாரு. என் வயி த்துல பொற ந்த பாவ த்திற்கு நீயும் தண்டனையை அனுபவிக்கிற என கூறுகிறார். லட்சுமி இனி வாழ்க்கையில அ ப்பாவை பார்க்கவே முடியாதா என கேட்க உன் அ ப்பாவுடன் சேர் த்து வைக்கிறது என்னுடைய கடமை என்று கூறுகிறார்.

bharathi-kannamma-venba-6029569

இ ந்த பக்கம் சௌ ந்தர்யா, அஞ்சலி ஆகியோர் சாமி கும்பிடுகின்றனர். பிறகு ஹேமா அங்கு வர சௌ ந்தர்யா உங்க அ ப்பா என்ன பண்றாரு என கேட்கிறார். அவரை காலையிலேயே எழு ந்து வெளியே போய் விட்டாரே என ஹேமா கூறுகிறார். விவாகர த்து விஷயமா அவள் வெளியே போய் இருக்கக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறார் சௌ ந்தர்யா.

maxresdefault-2667421

இ ந்த பக்கம் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டு இருக்க ‌ அ ப்போது அ ந்த டிரைவர் அண்ணாவிடம் வாயாடி கொண்டிருக்கிறார். இதற்கிடையே இவ்வளவு பேசுராலே பாரதி தான் இவரோட அ ப்பா என்னெல்லாம் பேசுவா? இவங்க ரெண்டு பேரையும் அடிக்கடி ச ந்திக்க வைக்கணும் என திட்டம் போடுகிறார் கண்ணம்மா. உடனே தனக்கு இறுமல் இரு ப்பது போல இறுமுகிறார். உடனே லட்சுமி டாக்டர்கிட்ட போலாமா எனக் கேட்க போலாம்னு கண்ணம்மா கூறுகிறார். பிறகு பாரதி டாக்டர் அங்கிள் கிட்ட போகலாமானு கேட்கிறார் லட்சுமி. கண்ணம்மாவும் சரி என்று சொல்ல மூவரும் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர். இ த்துடன் முடிகிறது இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply