மேலாடையின்றி மொழு மொழு முன்புறத்தை காட்டிய காபித்தூள் விளம்பர மாடல்…! பாத்து மாடு அதையும் மேஞ்சுறபோது என கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்…!!!

அதா ஷர்மா இவர் சன் ரைஸ் காபி விளம்பரத்தில் குடும்ப பெண்ணாக சேலையில் நடித்திருப்பார். 1992 ஆம் வருடம் சிக்கிம் மாநிலத்தில் பிறந்த இவர் தனது 16 வயதிலேயே 1920 என்ற பாலிவுட் படத்தில் அ றிமு கமா னார் .
அதன் பின்னர் சில ஹிந்தி , தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்த இவர் சிம்பு நடிப்பில் வெளியான “இது நம்ம ஆளு” படத்தில் சிறு வேடத்தில் .தோன்றியிருப்பார்.

அதன் பின்னர் பிரபு தேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்து க வர்ச்சியில் ரசிகர்களை திணறடித்திருப்பார் அதா சர்மா. திரைப்படம் தாண்டி சில வெப் சீரிஸ்களிலும் நடித்துவரும் இவர் சில விளம்பரங்களிலும் வந்துள்ளார்.

அதில் சன்ரைஸ் காபி விளம்பரம் மிகவும் பிரபலம் அதில் சேலையில் குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் அதா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் செடியை வைத்து மறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
