“பாத்துகிட்டே இருக்கலாம் போலயே”.. ஜிம் உடையில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ உள்ளே..!!

சினிமா

சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் தான் “புஷ்பா”. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோயின் ராஷ்மிக மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இந்த படத்தில் ஹீரோயின் சமந்தா ஆடும் கு த்தா ட்ட பாடல் ஒன்று செம்ம hite ஆகி உள்ளது. இந்த பாடலை பற்றி பேச்சு தான் மக்களிடத்தில் தற்போது அதிகமாக உள்ளது.


அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகர் அல்லு அர்ஜுன் அவர்களை விட ஹீரோயின் சமந்தா பல தமிழ் படங்களில் நடித்த காரணத்தினாலே இங்க அவரை விட பேமஸ். அதனால் என்னவோ நடிகர் அல்லு அர்ஜுன் introவை விட ஹீரோயின் சமந்தாவின் introக்கு தான் வி சில் ச த்தம் தெ றிக்க வி ட்டது.

இந்நிலையில் பிரபல ஹீரோயின் சமந்தா நீண்ட நாடளுக்கு ஜிம்-ல் ஒர்க் அவுட் செ ய்யும் video வை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இ – ணை யத் தி ல் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது ஹிந்தி, தமிழ் என பல படங்கள் ஹீரோயின் சமந்தாவின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply