பாண்டியன் ஸ்டோர் பிரபல சீரியல்ஹீரோயின் ஹேமா சதிஷ் வெளியிட்டுள்ள செல்பி போட்டோஸ்.. வாய டைத்துப்போன நெட்டிசன்கள்.. வைரல் ஆகிறது !!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆபிஸ்” என்னும் தொடரில் ந டித் தத – ன் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானவர் நடிகை ஹேமா ராஜ். தற்போது, விஜய் டிவியில் பிரபலமாக ஒளி பர ப் பா – கி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ‘மீனா’ ரோலில் நடித்து வருகிறார்.

ஆங்காங்கே நெகட்டிவ் ஷேட் உள்ள க தா பா த் தி- ரம் என்றாலும், மக்களுக்கு பிடித்தபடி விமர்சனங்கள் பெற்று வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.
சமீபத்தில், இவருக்கு குழந்தை பிறந்தது அனைவரும் அ றிந்த ஒன்றே. இவர், பொன்னூஞ்சல் என்னும் சீரியல் தொடரிலும் மற்றும் செயலி என்னும் குறும்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது தனக்கென்ற you tube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவ்வப்போது, தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

மேலும், பெரும்பாலும் சேலையிலேயே போ ட்டோஸ் பதிவிட்டு வருகிறார் சீரியல் நடிகையான ஹேமா அவர்கள்.

இ ந் நி- லை யி ல், மாடர்ன் ட்ரெஸ்ஸில் லூசான ஹேரில் இவர் வெளியிட்டுள்ள புகை ப்ப டங்க – ள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்…
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.