பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் முழு எபிசோட் (Nov 5)

பாண்டியன் ஸ்டோர் இன்றைய சீரியல் முழு எபிசோட் (Nov 5)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்ன த்திரை யில் விஜய் டிவி யில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக தடபுடலாக ஏற்பாடு கள் நடைபெறுகின்றன. வீட்டில் அனைவரும் வ ந்து ஒன்று சேருகின்றனர்.

மீனாவின் தந்தை தாய் வந்ததும் மீனாவிடம் தனியாக பேசுகின்றனர். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க என்று கேட்க மீனா பாண்டியன் என்றுதான் பெயர் வைப்பார் கள் என கூறுகிறார். மேலும் குழந்தையை பட த்தில் எதுவும் இல்லையே என கேட்க அந்த பழைய தொட்டில் எடு த்து வச்சு இருக்காங்க என சொல்கிறார்.

ஆனால் தன த்தின் அண்ணா ஜகா புதிய தொட்டில் ஒன்றை வாங்கிவ ந்து அதில் தான் குழந்தையை போட வேண்டும் என கூறுகிறார். மூர் த்தியும் தனமும் கொஞ்சம் யோசிக்கின்றனர். பிறகு தனது தன்னுடைய அண்ணாவை தனியாக அழை த்து பழைய தொட்டிலில் தன் குழந்தையை போட வேண்டும் எனக் கூறியும் அதனை அவர் கேட்கவில்லை. தன த்தின் தாய்வும் அது 50 வருஷ தொட்டில் அதில் குழந்தையை போட வேண்டாம் என கூறுகிறார்.

பிறகு தனம் உள்ள என் தாய் மீனாவின் தாய் மற்றும் தன்னுடைய தாய் என மூவரையும் அழை த்து அ த்தையோட இட த்தில இரு ந்து நீங்க தான் குழந்தையை தொட்டிலில் போட வேண்டும் என குழந்தையை அவர் கள் கை யில் கொடுக்கிறார். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க என கேட்க தந்தைவின் பெயர் தான் வைக்கப் போகிறோம் என மூர் த்தி சொல்கிறார். அது ஜாதக பெயராக இருக்கட்டும் கூப்பிட வேற ஏதாவது பெயர் வைக்கலாம் என தன த்தின் தாய் சொல்ல நானும் கஸ்தூரியின் சில பெயர்களை குறி த்து வ ந்துள்ளோம் என ஜகா கூறுகிறார்.

இதனால் மீனாவின் தந்தை தாய்வின் முகம் மாறுகிறது. மீனா ஜீவாவை பார்க்கிறார். கயலுக்கு செய்யக்கூடாது என கூறியதை எல்லாம் தன த்தின் குழந்தைக்கு செய்ய இருப்பதால் வீட்டில் பெரிய பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply