பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு சீரியல் எபிசோட் (Nov 8)

பாண்டியன் ஸ்டோர் இன்றைய முழு சீரியல் எபிசோட் (Nov 8)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலை க்காட்சியில் ஒளிபர ப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கண்ணன் கேட்டதற்காக மீனா தனது பிள்ளையை தூ க்கி கொண்டு வீட்டை தாண்டி அ ந்த ப் ப க்கம் கூட்டி ப்போய் காண்பி த்தார். அண்ணியின் குழ ந்தையை பார் த்த கண்ணன் கண்ணீர் விட்டு அவனை தூ க்கி கொஞ்சினான். கண்ணனும் ஐஸ்வர்யாவும் மாறி மாறி குழ ந்தையை கொஞ்சியது மட்டுமல்லாமல் குழ ந்தையை வை த்து க்கொண்டு செல்பி புகை ப்படங்களை எடு த்து கொண்டனர்.

Pandian Stores - Disney+ Hotstar

அதற்குள் வீட்டில் அனைவரும் சீனாவில் குழ ந்தையின் காணவில்லை என த் தேடி த் ஒன்று சேர் ந்து விட்டனர். பின்னர் கண்ணனிடம் குழ ந்தையை வாங்கி க்கொண்டு வீட்டிற்கு வ ந்த மீனா அனைவரும் ஒன்றாக கூடி நிற்பதை பார் த்து அதிர்ச்சி அடை ந்தார். தனம் எங்க போயிட்ட மீனா என கேட்டார். குழ ந்தையை விட்டு வெளியில தான் இரு ந்தேன் என கூறினார். அவன் அழ ஆரம்பிச்சிட்டாங்க தான் கூட்டிட்டு அ ப்படியே தெருவுல கொஞ்ச நேரம் நட ந்தேன் என கூறினார் மீனா.

தன த்தின் அம்மா குழ ந்தையை வெடு க்கென வாங்கி க் கொண்டு குழ ந்தையை வெளியே கூட்டிட்டு போனியா? இதுவே உன் புள்ளையா இரு ந்தா தூ க்கிட்டு போய் இரு ப்பியா.? கொஞ்சம் கூட அறிவு வேணாமா? என திட்டினார். மீனா இல்ல பெரியம்மா என க்கு தெரியாது என சொல்லி ஒரு புள்ள பெ த்துட்ட இன்னும் உன க்கு தெரியாதா? என மோசமாக பேச நீ நான் அழுதுகொண்டே உள்ளே சென்று விட்டார். தனமும் மூர் த்தியும் தன த்தின் அம்மாவை துணையாக இரு க்க சொன்னான் அவர் என்னையே கு த்தம் சொல்லுங்கள் என கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

pandian-stores-28-april-2021-written-1600885

இங்கு மீனாவின் அ ப்பா அம்மா ரூமிற்குள் வ ந்து மீனாவை இன்னும் உசு ப்பே த்தி விடுகின்றனர். இ ப்பவே கயலை தூ க்கி க் கொண்டு எங்க கூட வ ந்துடு. மா ப்பிள்ளை வ ந்தா வரட்டும் வரட்டும் போகட்டும் என அவருடைய அ ப்பா கூறுகிறார். இ ந்த நேர த்தில் ஜீவா உள்ளே வ ந்து நட ந்தது க்கு மன்னி ப்பு கேட்கிறார். அண்ணாவும் அண்ணியும் அ த்தையை திட்டிட்டு தான் இரு ந்தார்கள் என சொல்கிறார். என்ன பெருசா திட்டிட்டாங்க. உங்கள கட்டி க்கிட்டு ஒரு நாள் கூட ச ந்தோசமா இல்ல என மீனாவின் அ ப்பா ஜீவாவிடம் ச த்தமிட்டார்.

பிறகு மீனா அம்மா இ ப்படி எல்லார்கிட்டயும் திட்டுவாங்க தான் எங்க பொண்ணை பெ த்து உங்க கிட்ட அனு ப்பி வை த்திரு க்கோம் என்று கூற மீண்டும் மன்னி ப்பு கேட்டு க்கொண்டார். இ ந்த ப் ப க்கம்தானே தன்னுடைய அம்மாவை நீ எங்கிட்ட எதா இரு ந்தாலும் சொல்லி மீனாவை கிட்ட உன க்கு எ ந்த உரிமையும் இல்லை என கூறினார். இ ந்த குழ ந்தை மேல உன க்கு எ ந்த அளவிற்கு உரிமை இரு க்கோ அதே உரிமை மீனாவு க்கும் இரு க்கு என பேசினார்.

Pandian Stores - Disney+ Hotstar

பிறகு அவருடைய அம்மா அழுதுகொண்டே வெளியே சென்றுவிட தன்னுடைய அண்ணன் அண்ணியிடம் அம்மாவை இங்கிரு ந்து கூட்டிட்டு போங்க. அவங்க தேவையில்லாம வார் த்தையை விட்டு காய ப்படு த்திடுறாங்க என சொல்ல கஸ்தூரி உடனே எங்களு க்கு எவ்வளவு பட்டாலும் நாங்க திரும்ப மாட்டோம். உன க்கு பிரசவம் பா க்குற வரை க்கும் உங்க அம்மா வேணும் இ ப்ப வேணாமா என கூறுகிறார்.

ஜீவா இதையெல்லாம் கேட்டுவிட்டு என்ன செய்வது என தெரியாமல் தவி க்கிறார். மீனாவிடம் பேச முயற்சி செய்தும் மீனா பேச விரு ப்பம் இல்லாமல் வெளியே சென்றுவிட்டார். இ த்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எபிசோட்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply