விஜய் தொலைக்காட்சியின் அதிரடி ஹிட் நாடகம் களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகளின் பா- ச த் தை சுற்றியே கதை நகர்கிறது.

தமிழில் ம க் க ள் கொண்டாடியதால் தெலுங்கு, ஹிந்தி என நாடகம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. முல்லை வே டம் மாறியதும் கொ – ஞ் ச ம் ம க் க ள் ஏற்க மறுக்க இப்போது புதிய முல்லையை ஏற்று விட்டார்கள்.

இப்போதும் கதையிலும் எந்த ஒரு பெரிய பி ரச்சனையும் இல்லாமல் ஓடுகிறது. சீரியலில் மீனா என்கிற க தா – பா த் தி ர த் தி ல் நடித்து வருபவர் ஹேமா. இவரால் தான் சீரியலில் பல பி ரச்சனைகளே வந்துள்ளது.

ஆனால் அதேசமயம் காமெடி பீசாகவும் இவரை சீரியலில் காட்டி வருகிறார்கள். இவர் இந்த நாடகம் நடிப்பதற்கு முன் வேறொரு சீரியலிலும் ந டி த் து ள் ளா – ர். சின்னதம்பி சீரியலில் செவ்வந்தி என்கிற வே டத்தில் நடித்திருக்கிறார்.இதோ ஹேமாவின் சின்னதம்பி நாடகம் லுக்,