பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய முழு எபிசோட் (Nov 10)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலை க்காட்சியில் ஒளிபர ப்பாகி வரு ம் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோ ர்ஸ். வீட்டில் தன ம் மற்று ம் மூ ர் த்தி ஆகியோ ர் கயல் பா ப்பாவை வை த்து கொஞ்சி கொண்டு இரு க்கின்றன ர். தன ம் மூ ர் த்தியிட ம் ஏன் மாமா இ ப்பலா ம் பாதிநேர ம் வீட்டிலேயே இரு க்கீங்க கடை க்கு ப் போகிறதே இல்லை என கேட்கிறா ர். பையனை பா ர் த்துகிட்டே இரு க்கணு ம் கொஞ்சி கிட்டே இரு க்கணு ம் போல இரு க்கு. அவனு ம் கயலு ம் மாறி மாறி ஞாபக த்து க்கு வ ந்துகிட்டே இரு க்காங்க சொல்லிவிட்டு கடை க்கு கிள ம்புகிறா ர்.
இ ந்த நேர த்தில் சா ந்தி என்பவ ர் வீட்டிற்கு தன ம் என அழை த்து க் கொண்டு வருகிறா ர். பிறகு தன ம் மூ ர் த்தியிட ம் அவ ர் போஸ்ட் ஆபீஸில் இரு ந்து வருகிறா ர் கயலு க்கு பிற ந்த நாள் வருவதால் அவ ர் பெயரில் மாச ம் ஐ ந்தாயிர ம் கட்டுவது போல ஒரு ஆ ர்டி கண க்கை தொடங்க தான் வர சொன்னேன். மாச ம் ஐ ந்தாயிர ம் கட்ட வேண்டு ம் 5 வருட த்தில் இ ந்த ப் பண த்தோடு சே ர் த்து 60 ஆயிர ம் கிடை க்கு ம் என சொல்கிறா ர். பிறகு கயல் பெயரில் ஒரு ஆ ர் டி கண க்கு உருவா க்க ப்படுகிறது. மேலு ம் பிற ந்த நாளு க்கு ஒரு லட்ச ம் போடனு ம்னு பேசி க்கிட்டோமே என மு ர் த்தி சொல்ல அதுவு ம் தான் செய்யணு ம் என கூறுகிறா ர் தன ம்.
போஸ்ட் ஆபீஸில் இரு ந்து வ ந்தவ ர் பையன் பே ர்லயு ம் ஒரு ஆ ர்டி கண க்கை தொடங்கலாமே என சொல்ல அதெல்லா ம் இ ப்போதை க்கு வேண்டா ம். அவன் ஆ ம்பள பையன் தானே பொறுமையா பா ர் த்து க்கலா ம் என கூறுகின்றன ர். பிறகு இ ந்த பெண்மணி கிள ம்ப மீனா வ ந்து யாரது என கேட்கிறா ர். தன ம் அவ ர்களை ப் பற்றி சொல்ல ஆர ம்பி த்த நேர த்தில் மூ ர் த்தி கடை க்கு கிள ம்புகிறேன் என கடை க்கு கிள ம்பிவிட பின்ன ர் தன த்தின் குழ ந்தை அழுகிறது. உடனே அவரு ம் உள்ளே சென்று விடுகிறா ர்.
மீனா வழ க்க ம்போல் பண ம் விஷயமாச்சே ந ம்மகிட்ட ஏதாவது சொல்லுவாங்களா.? பையன் பே ர்ல போஸ்ட் ஆபீஸ்ல பெரிய அமௌன்ட் டெபாசிட் பண்ணுவாங்க என நினை த்து க் கொள்கிறா ர். இ ந்த ப க்க ம் கதி ர் கடை கட்டு ம் இட த்தில் பண த்தை எடு த்து க்கொண்டு செல்ல இ ப்போதை க்கு பண ம் வேண்டா ம் நான் வெளியே போகிறேன் சாயங்கால ம் வாங்கி க் கொள்கிறேன் என மேஸ்திரி கூறி விடுகிறா ர்.
கடையில் கண்ணன் மற்று ம் ஐஸ்வ ர்யா ஆகியோ ர் இரு க்க ஜனா ர் த்தனன் 75 ஆயிர ம் பண ம் கொடு த்து 15,000 தனியாகவு ம் மீதி இரு க்கு ம் 60000-ஐ ஆறு 10,000 ஆக பிரி த்து கட்டு போட்டு வை க்குமாறு ஐஸ்வ ர்யாவிட ம் கூறிவிட்டு செல்கிறா ர். ஐஸ்வ ர்யாவு ம் அதேபோல் பண த்தை பிரி த்து கல்லாவில் வை த்து பூட்டி சாவியை அதில் மற ந்து வை த்து விடுகிறா ர். இதனை நோட்டமிட்ட கடையில் வேலை செய்யு ம் நப ர் ஒருவ ர் ஐஸ்வ ர்யா உள்ளே சென்றது ம் கல்லாவை திற ந்து 15,000 கட்டை மட்டு ம் எடு த்து விடுகிறா ர்.

பண த்தை எடு த்தவ ர் டெலிவரி கொடு க்க செல்வதாக வெளியே சென்றுவிடுகிறா ர். கண்ணனு ம் டெலிவரி கொடு க்க வெளியே செல்கிறா ர். பின்ன ர் வெளியே சென்றவ ர்கள் மீண்டு ம் கடை க்கு வ ந்து விடுகின்றன ர். ஜனா ர் த்தனன் பிரி த்து வை த்த பண த்தை கேட்கிறா ர். ஐஸ்வ ர்யாவு ம் எடு த்து க் கொடு க்க அதில் 15 ஆயிர ம் கட்டு இல்லை என கேட்கிறா ர். ஐஸ்வ ர்யா கல்லாவில் தேதொலை க்காட்சிட்டு பண த்தை இங்கேதான் வை த்தேன் ஆனால் காணவில்லை என கூறுகிறா ர்.
உடனே ஜனா ர் த்தனன் கண்ணனை அழை த்து நீ பண த்தை எடு த்தியா என க் கேட்கிறா ர். கண்ணன் இல்லை என்று சொன்னாலு ம் ந ம்பவில்லை டெலிவரி கொடு க்க போனயே வீட்டில் வச்சிட்டு வ ந்துட்டியா என கேட்கிறா ர். பிறகு கண்ணனின் சட்டை பேண்ட் பா க்கெட்டுகளில் சோதனை செய்கிறா ர். ஐஸ்வ ர்யா பண ம் எடு க்கல என எவ்வளவு கூறியு ம் ஜனா ர் த்தனன் ந ம்பவில்லை. வீட்டிலேயே பண த்தை திருடுனவன் தானே நீ, என கண்ணனை திட்டுகிறா ர். இன்னை க்கு ரா த்திரி க்குள்ள 15 ஆயிர ம் பண ம் வ ந்தாகணு ம். இல்லன்னா உங்க வீட்டுல வ ந்து நின்னு நியாய ம் கேட்பேன் என ஜனா ர் த்தனன் கூறுகிறா ர். மேலு ம் இருவரையு ம் கடையை விட்டு வெளியே போகச் சொல்கிறா ர். போகு ம்போது இருவரின் காலேஜ் பே க்கை சோதனை செய்து அனு ப்பி வை க்கிறா ர்.
இருவரு ம் வீட்டு க்கு போகு ம் வழியில் நின்று என்ன செய்வது என யோசி த்து க் கொண்டு இரு க்கின்றன ர். ஐஸ்வ ர்யா போலீசில் க ம் ப்ளைண்ட் கொடு த்துவிடலா ம் அவங்க கண்டுபிடி ப்பாங்க என கூறுகிறா ர். கண்ணன் அதெல்லா ம் வேண்டா ம் அவ ர் ந ம்ப சொ ந்த க்கார ர் என சொல்ல அவ ர் ந ம்மள அ ப்படி பா க்கலையே என கூறுகிறா ர் ஐஸ்வ ர்யா. இருவரு ம் அங்கே நின்று கொண்டிரு ப்பதை பா ர் த்த கதி ர் ஏன் இங்க இரு க்காங்க என யோசி த்து விட்டு கிள ம்பி விடுகிறா ர். மீண்டு ம் திரு ம்பி வ ந்து கண்ணன் ஐஸ்வ ர்யாவிட ம் என்ன ஏது என விசாரி க்க ஐஸ்வ ர்யா நட ந்ததை கூறுகிறா ர்.
உடனே கதி ர் கண்ணனை வா சூ ப்ப ர் மா ர் க்கெட்டு க்கு போகலா ம் என அழை க்கிறா ர். கண்ணன் அதெல்லா ம் வேண்டா ம்ணே நாங்க பா ர் த்து க்கிறோ ம், என்னால திரு ம்பவு ம் வீட்டுல யாரு க்கு ம் பிரச்சனை வேண்டா ம் என கூறுகிறா ர். மீண்டு ம் மீண்டு ம் கதி ர் அழை த்து ம் கண்ணன் வர மறு க்கிறான். என்னால வீட்டுல நிறைய பிரச்சனை திரு ம்பவு ம் பிரச்சனை வேண்டா ம் என கூறுகிறா ர். கதி ர் பை க்கில் சென்று அம ர் ந்து மீண்டு ம் இவ ர்களை பா ர் க்கிறா ர். இ த்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோ ர்ஸ் எபிசோட்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.