பாக்குறவனுங்க கண்ணு எல்லாம் அங்கதான் போகுதே !! பிரியா ஆனந்த் வெளியிட்ட சூடான புகைப்படம் !! ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !!

சினிமா

ஹீரோயின் பிரியா ஆனந்த் தமிழில் திரையுலகில் 2009 ஆம் வருடம் வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரியா ஆனந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து கொண்டுள்ளார்.

தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் நாயகியனார். இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பின் இவர் பாலிவுட் திரைப்படமான “இங்கிலிஷ் விங்கிலிஷ்” திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதையடுத்து “எரா” படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கால்பதித்தார்.

கடந்த வருடம் இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து தற்போது “சுமோ” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். பின் “ஆர்டிஎக்ஸ்” என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் பல வருடம் களாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி ஹீரோயின் என்னும் அந்தஸ்தை பிடிக்கவில்லை. பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிட்ட க வர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோக்கள் வை ரலாகி வருகிறது.

இந்தநிலையில், சில்க் சேலை , வைரத்தால் ஆன ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து தொப்பையும், தொந்தியுமாக ஆட்டம் போடும் அவரது சில போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply