பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் (Nov 8)

பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் (Nov 8)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலை க்காட்சியில் ஒளிபர ப்பாகி வரும் பிரபலமான சீரியல் பா க்கியலட்சுமி. கோபியின் ரூமு க்கு அவருடைய அ ப்பா செல்ல இருவரும் நேரு க்கு நேராக பார் த்து கொண்டனர். கோபி அவருடைய அ ப்பாவை ப் பார் த்து முறை த்தார். என்னடா முறை க்கிற என கேட்டதற்கு வீட்ல போய் எல்லார்கிட்டயும் சொல்லுங்க ப்பா. உங்களு க்கு த்தான் ராதிகா வீடு தெரியுமே போய் சொல்லுங்க.

Baakiyalakshmi - Disney+ Hotstar

அ ப்படியே போய் உங்க மருமகள் பா க்கியா கிட்ட நான் எ ப்படி ப்பட்ட அயோ க்கியனு சொல்லுங்க. அவளு க்கு உண்மை தெரிஞ்சா என்னை விட்டு போய்விடுவாள். என க்கு அது ச ந்தோசம் தான். இருப த்தி இரண்டு வயதிலே என்ன அடிச்சிங்க. அ ப்புறம் மிரட்டினீங்க. இ ப்போ 46 வயசு இ ப்பயும் மிரட்டுறீங்க. என் புள்ளைங்களை ப த்தி நீங்க கவலை ப்படாதீங்க. அவங்களை எ ப்படி ப் பார் த்து க்கணும்னு என க்கு தெரியும்.

என்னாலயும் முடியல நீங்க உண்மைய சொல்லுங்க இது க்கு ஒரு முடிவு கிடை க்கும் என கூறுகிறார். கோபியின் பேச்சை கேட்ட அவருடைய அ ப்பா அதிர்ச்சி அடை ந்துள்ளார். நான் வயிறு எரிஞ்சு சொல்றேன் நீ உரு ப்படவே மாட்ட என சாபமிட்டு விட்டு அங்கிரு ந்து வெளியே வருகிறார் கோபியின் அ ப்பா.

Bakiyalakshmi Tamil Serial Dernier odcinek “St July”: Ishwari gronde Selvi  | Youthgiri.com | Online portal for youth

இ ந்த ப க்கம் கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று அவருடன் அமர் ந்து பேசி க் கொண்டிரு ப்பதை பார் த்து அவருடைய அம்மா எரிச்சலடைகிறார். பிறகு ராதிகா ராஜேஷை விவாகர த்து செய்வது ஒரு மாதிரியாக தனிமையை உணர்வதாக கூறுகிறார். அவரோட வாழ்வதைவிட இ ப்படி தனியாய் இரு க்க வாழ் க்கையே பெட்டர் இல்லையா என கூறுகிறார். அத ப் ப த்தி எல்லாம் கவலை ப் படாத என்னை க்கும் உன்னோடவும் மய்யூவோடவும் நான் இரு ப்பேன் என தட்டி க் கொடு த்து ஆறுதல் கூறுகிறார் கோபி.

கோபி ராதிகாவை தொட்டு த்தொட்டு பேசியதை ப் பார் த்த ராதிகாவின் அம்மா அதிர்ச்சி அடைகிறார். கோபி வீட்டிற்கு கிளம்பியதும் என க்கு டி க்கெட் அ ப்போது நான் ஊரு க்கு போறேன் இ ந்த கண்றாவியை எல்லாம் பார் த்துட்டு இரு க்க முடியாது என கூறுகிறார். அ க்கம்ப க்க த்தார் எல்லாம் த ப்பா பேசறாங்க மய்யூவோட யாருமே விளையாட வரவில்லை. அ க்கம்ப க்க த்தார் எ ப்பயுமே தான் த ப்பா பேசறாங்க அது க்கு நான் என்ன பண்ண முடியும். இ ந்த ஒரு வருஷமா நான் கஷ்ட த்தில் இரு க்கும்போது நீயும் அண்ணனும் வ ந்து நி க்கல. கோபி தான் என க்கு உதவி பண்ணினார். மயூவை ராஜேஷ் கூட்டிட்டு போன போது கோபிதான் உதவினார். அவர் என க்கு நல்ல பிரண்ட் என கண்ணீருடன் கூறுகிறார் ராதிகா.

Baakiyalakshmi - Disney+ Hotstar

இ ப்ப எது க்கு அழுவுற? நான் பா த்தா கூட திரும்பவும் சேர் ந்து வாழ சொல்லல, அவன் குடிகாரர் சை க்கோனு தெரியாம தான் கல்யாணம் பண்ணி வைச்சேன். உன க்கு இவரை பிடிச்சிரு க்கா இவர் கல்யாணம் பண்ணி க்கோ. ஆனா எ ந்த உறவும் இல்லாமல் பிரெண்டுனு வீட்டு க்கு வ ந்து போறது நல்லா இல்ல. நான் சொல்றத கொஞ்சம் யோசி த்து ப் பார் த்து புரிஞ்சு க்கோ என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்.

நண்பருடன் பேசி க் கொண்டிரு க்கும் கோபி என்ன நட ந்தாலும் எ ப்படி பிரச்சனை வ ந்தாலும் ராதிகாவை விட மாட்டேன் என உறுதியாக கூறுகிறார். என்னுடைய மூணு புள்ளைங்க, மய்யூ எல்லாருமே என க்கு மு க்கியம். இ த்தனை வருஷமா என்னுடைய குடும்ப த்திற்காக உழை த்து விட்டேன். ஆனா என க்குன்னு நான் வாழவில்லை. பா க்யாவா ராதிகாவா என ஒரு சூழ்நிலை வ ந்தால் நான் நிச்சயம் ராதிகா ப க்கம் தான் நிற்பேன் என கூறுகிறார் கோபி.

Baakiyalakshmi - Watch Episode 46 - Jenny Opens Her Heart on Disney+ Hotstar

இ ந்த ப க்கம் எழில், அமிர்தா மற்றும் எழிலின் நண்பர் சதீஷ் ஆகியோர் அமர் ந்து காபி குடி த்து க் கொண்டிரு க்கின்றனர். எழில் சதீசை எழு ந்து போக சொல்கிறார். நாளை எழு ந்து போக மாட்டேன் என சதீஷ் கூறுகிறார். அமிர்தாவும் அவர் இங்கேயே இரு க்கட்டும் என கூறுகிறார். நான் வேணும்னா காதுல ஹெட் செட் போட்டு இரு க்கிறேன் நீங்க பேசுங்க என ஹட்செட் போட்டு க் கொள்கிறார் சதீஷ்.

அமிர்தா என்ன சர் ப்ரைஸ் வச்சிரு க்கீங்க என கேட்கிறார். எழிலும் நீங்களும் எதோ சர் ப்ரைஸ் இரு க்குதுன்னு சொன்னிங்க என்ன அது என கேட்கிறார். அதான் சர் ப்ரைஸ் சொன்னேன்ல என கூறுகிறார் அமிர்தா. அ ப்போ நானும் சொல்ல முடியாது என எழில் சொல்ல சரி நான் பிற ந்த நாளு க்கே தெரி ந்து கொள்கிறேன் என க் கூறுகிறார் என சொல்லி விட்டு கொஞ்ச நேரம் பேசிய பிறகு வீட்டிற்கு கிளம்புகிறார் அமிர்தா.

Baakiyalakshmi Full Episode, Watch Baakiyalakshmi TV Show Online on Hotstar  US

பிறகு எழிலிடம் பேசிய சதீஷ் இரண்டு பேரும் நல்லா த்தான் பேசுறீங்க. அவங்களும் உன்னை காதலி க்கறாங்கனு நினை க்கிறேன். அவங்க சொல்ல ப்போற ச ப்ரைஸ் அதுவாக த்தான் இரு க்கும் என கூறுகிறார். இதனை க்கேட்ட எழில் அ ப்படி மட்டும் நட ந்தால் இ ந்த உலக த்தில் என்னைவிட ரொம்ப ச ந்தோஷ ப்படுற ஒருவன் இரு க்கவே மாட்டான் என கூறுகிறார். இ த்துடன் முடிகிறது இன்றைய பா க்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply