பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் (Nov 10)

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
தமிழ் சின்ன த்திரையில் விஜய் தொலை க்காட்சியில் ஒளிபர ப்பாகிவரு ம் பிரபலமான நாடக ம் பா க்கியலட்சுமி. கோபியு ம் பா க்கியாவு ம் ஒன்றாக சேர் ந்து சொ ந்த க்காரர் ரிச ப்ஷனு க்கு செல்கின்றனர். கோபி டை ம் ஆகிறது என பா க்கியாவிட ம் சொல்ல கொஞ்ச டை ம் பொறுங்க என கூறுகிறார். இன்னு ம் பங்ஷனே ஆர ம்பி க்கல என சொல்கிறார். இ ந்த நேர த்தில் கோபியின் சி த்தி ஒருவர் வ ந்து கோபி எ ப்படி ப்பா இரு க்க என அவரை தொட்டு பேசுகிறார். பிறகு பா க்யாவை நல ம் விசாரி க்க பா க்கியாவு ம் பதிலு க்கு அவரை நல ம் விசாரி க்கிறார். பிறகு கோபி யாரது என கேட்க உங்களோட சி த்தி. அ த்தையோட சி த்தி பொண்ணு என சொல்கிறார்.

இ ந்த நேர த்தில் ராதிகாவு ம் ரிச ப்ஷனு க்கு வர அவர் முன்ப க்க சீட்டில் வ ந்து அமர வ ந்து கொண்டிரு ந்த போது ஒருவர் அவரை அழை த்து அமர வை க்கிறார். இதனால் அவர் கோபியை ச ந்தி க்க முடியாமல் போகிறது. பிறகு ஸ்டேஜு க்கு சென்று கி ப்ட் கொடு க்க சென்ற போது ம் கோபி மற்று ம் பா க்கியாவை இருவர் மறை த்தபடி நின்று விடுகின்றனர். இதனால் இ ந்த முறையு ம் ராதிகாவால் இவர்களை பார் க்க முடியவில்லை.
பிறகு கோபியு ம் பா க்கியாவு ம் கி ப்ட் கொடு க்க ஸ்டேஜு க்கு செல்லு ம் நேர த்தில் ராதிகா ப க்க த்தில் உள்ளவரிட ம் பேசி க்கொண்டு போனை பார் த்து க்கொண்டே மிஸ் செய்து விடுகிறார். பிறகு கோபியு ம் பா க்கியாவு ம் சா ப்பிட்டு கொண்டிரு க்கு ம்போது ராதிகா அங்கு வ ந்து கோபியை பார் க்கிறார். கோபியிட ம் பேச சென்றபோது அங்கு கோபி அவரது சி த்தியை பார் த்து முக த்தை மறை த்து க் கொள்கிறார். ராதிகா கோபி தன்னை பார் த்தது ம் முக த்தை மறை த்து க் கொண்டதாக நினை த்து க் கொள்கிறார்.

அதேபோல் ப க்க த்தில் இரு க்கு ம் பா க்யாவின் முக ம் ராதிகாவிற்கு தெரியவில்லை. பா க்யா கட்டியிரு க்கு ம் புடவையை ப் பார் த்து இது நம க்கு வாங்கிய புடவை என தெரி ந்து கொள்கிறார். போட்டோகிராபர் ஒரு போஸில் என சொல்ல இருவரு ம் மாறி மாறி ஊட்டி போஸ் கொடு க்கின்றனர். கோபி தன்னுடைய மனைவியுடன் ச ந்தோஷமாக இரு ப்பதை பார் த்த ராதிகா கண்கலங்கியபடி வீட்டிற்கு கிள ம்புகிறார். ஆனால் கோபியுடன் இரு ப்பது பா க்யா தான் என்பது ராதிகாவிற்கு இன்னு ம் தெரியவில்லை. அதுதான் இன்றைய மு க்கியமான ட்விஸ்ட்.
மண்டப த்தில் இரு ந்து கிள ம்பிய ராதிகா அழுதுகொண்டே கோபி சொன்னது எல்லா ம் நினை த்து எல்லாமே பொய். கோபி எதற்கு என்கிட்ட பொய் சொல்லணு ம். அவர் அவரோட குடு ம்ப த்தோடு ச ந்தோஷமா இரு ந்தா என க்கென்ன என நினை த்து க்கொண்டே வீட்டிற்கு செல்கிறார்.

இ ந்த ப் ப க்க ம் இனியாவு ம் செழியனு ம் பேசி க்கொண்டிரு ந்தனர். இனியா ஸ்கூலில் இ ந்த ப் பாட்டு க்கு தான் டான்ஸ் ஆட ப் போகிறேன் ஆனால் இ ந்த ட்ரஸை அ ம்மா வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க என சொல்ல நான் வாங்கி த்தருகிறேன் என செழியன் கூறுகிறார். இ ந்த நேர த்தில் பா க்கியா வ ந்து என்ன கேட்டுட்டு இரு க்க என இனியாவிட ம் கேட்க செழியன் சா க்லேட் கேட்டுட்டு இரு ந்தா என க் கூறி சமாளி த்து விடுகிறார். பிறகு பா க்கியா செழியனிட ம் சா ப்பிட்டியா என க் கேட்க இல்லை பசி க்கவில்லை என கூறுகிறார். இ ப்படியே சா ப்பிடாம இரு ந்தா உட ம்பு என்ன த்து க்கு ஆகிறது என பா க்கியா திட்டுகிறார்.
இ ந்த நேர த்தில் இனியா நீ ஜெனி அ க்கா கிட்ட பேசுறியா இல்லையா என கேட்கிறார். இல்ல ஜெனி என்கிட்ட பேசுறதே இல்லை என சொல்ல அ க்கா இன்னு ம் உன் மேல கோவமா தான் இரு க்காங்களா என கேட்கிறார். நீ ஜெனி கிட்ட பேசுறியா என செழியன் கேட்க தினமு ம் அ க்கா கூட சேட் பண்ணுவேன். அவங்க உன்ன ப த்தி கே ப்பாங்க என கூறுகிறார். உங்க எல்லார் கிட்டயு ம் என்ன ப த்தி கேட்கிறா ஆனா என்கிட்ட ஒரு வார் த்தை கூட பேசுறது இல்லை என கஷ்ட ப்படுகிறார் செழியன்.

உடனே இனியா அ க்காவு க்கு சாரி சொல்லி ஒரு கி ப்ட் அனு ப்பு என சொல்லி ஆன்லைனில் ஒரு கி ப்ட் பே க்கேஜை காட்டுகிறார். அதன்பிறகு செழியன் அதனை ஆர்டர் செய்து ஜெனி க்கு அனு ப்பி வை க்கிறார். ஜெனியின் வீட்டிற்கு கி ப்ட் வருகிறது. அவருடைய அ ம்மா அதை வாங்கி ஜெனியிட ம் கொடு க்கிறார். ஜெனி இதனை ப் பிரி த்து ப் பார் த்துவிட்டு செழியன் அனு ப்பி இரு ப்பதாக கூறுகிறார்.
இ ந்த நேர த்தில் ஜெனியின் அ ப்பா வ ந்து என்ன இது என கேட்க செழியன் சாரி கேட்டு அனு ப்பி இரு ப்பதாக கூறுகிறார். உடனே அவருடைய அ ப்பா அ ந்த பொ க்கேவை வாங்கி தூ க்கி எறிகிறார். நீ ரொ ம்ப எமோஷனலா இரு க்க. எது சொன்னாலு ம் ந ம்பிடுற. 2 பூவை அனு ப்பி சாரி கேட்டா உன்னை அ ந்த வீட்டு க்கு அனு ப்பி விடுவோமா? அதற்கெல்லா ம் வாய் ப்பே இல்லை என கூறுகிறார். அ ப்பா இ ப்படி சொல்வதை கேட்டு ஜெனி கண் கலங்குகிறார். இ த்துடன் முடிகிறது இன்றைய பா க்கியலட்சுமி நாடக ம் எபிசோட்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.