பாக்கியராஜுடன் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது.. அட இப்படி மாறிட்டாங்க.. வைரலாகும் புகைப்படம்..! இதோ உங்களுக்காக

சினிமா

தமிழ் திரையுலகில் 80ஸ் 90ஸ்களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் பலர் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர்.ஆனால் சில நடிகர் நடிகைகள் மட்டும் இன்றளவும் மக்களின் மனதில் நிற்கின்றனர்.அந்தவகையில் ர சி க ர் க ள் மனதில் இன்றும் இருப்பவர்தான் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த உன்னி மேரி.

1983ஆம் வருடம் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தை பாக்கியராஜ் எழுதி இயக்கி நடித்திருந்தார், அந்த காலகட்டத்தில் மெகா ஹிட்டான இந்த தி ரை ப்ப ட த் தி ல் பாக்கியராஜ் ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார்.

பட்டு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் கொ ஞ்சம் கி ளா ம ராக நடித்து ரசிகர்களை க வ ர் ந்தவர் நடிகை உன்னி மேரி.தற்போது 57 வயதாகும் இவர்

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்து வளர்ந்தவர், இவர் 1969 ஆம் வருடம் மலையாழத்தில் வெளியான நவ கூடு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்,

அதுமட்டுமில்லாமல் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் கி ளா ம ராகவும் நடித்து அ சத்தியுள்ளார்.


தற்போது இவருடைய புகைப்படங்கள் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது என ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

Leave a Reply