பாகுபலி படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தையா இது!? அதற்குள் எவ்வளவு பெரியவளா வளர்ந்துடாங்களா!! வைரலாகும் க்யூட் புகைப்படம் !!

சினிமா

சில ஆண்டுகள் முன்பு மொத்த இந்திய சினிமாவையுமே திரும்பி பார்க்கவைத்த படமாக இருந்தது பாகுபலி திரைப்படம். அபப்டி இந்தியைல் உருவாகி இருந்த மிக பெரிய பிர ம்மா ண் ட த் தில் இன்னுமே பலரும் பாராட்டி வருவது பாகுபலியை தான். அப்படி தென்னிந்திய திரையுலகின் பக்கம் பலரையும் திரும்பி பார்க்க வைத்த, பெருமைக்குரிய திரைப்படம் ‘பாகுபலி’ இந்த படத்தில் ‘மகேந்திர பாகுபலியாக’ நடித்த குட்டி குழந்தையின் தற்போதைய போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்த படத்தில் நடித்து இருந்த பல நடிகர்களுமே இந்த படத்திற்கு பின்னர் மிகபெரிய ஒரு பிரபலமாக மாறி விட்டார்கள். இந்த படத்திற்கு பின்னர் பல படங்களின் வாய்ப்புகளை இந்த வயதிலேயே பெற்று இருக்கிறார்

இந்த படத்தில் மகேந்திர பாகுபலியாக வந்த தன்வி, இந்த படத்தின் கதையை எழுதிய கதையாசிரியரும், ராஜ மௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையை எழுதிய போதே, யார் யார் எந்த எந்த கதாபாத்திரங்களுக்கு செட் ஆவார்கள் என தீர்மானித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மட்டும் யாரும் பிறந்த குழந்தையை நடிக்க கொடுபதற்க்கு த ய ங் கி இருக்கிறார்கள். மேலும் அந்த குழந்தையை பிரம்மாண்டமாக உருவாகி வரும் அந்த படபிடிப்பு செட்டில் சில வாரங்கள் கொண்டு சென்று வருவதற்கு யாருமே ஒப்பு கொள்ள வில்லை.

அப்படி இருக்கும் போது தான் படகுழுவினை ஆலோசித்து பிறந்த குழந்தையை பதிலாக சில மாதங்கள் ஆனா குழந்தையை கேட்டுள்ளனர். அப்போது தான் ஒரு வயதான இந்த தன்வி குழந்தை வந்துள்ளார். இந்த குட்டி குழந்தை தன்வியின் தற்போதைய போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.தற்போது 7 வயது ஆகும் தன்வி பார்க்கவே sema கியூட்டாக உள்ளார். பாகுபலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கூட தன்வியின் போட்டோ தான் இடம்பெற்றிருந்தது கு றி ப் பி டத்த க் க து.

Leave a Reply