பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவிகள் போட்ட செம டான்ஸ்

பள்ளி வகுப்பறையில் இரண்டு மாணவிகள் போட்ட செம டான்ஸ்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

இன்றைய வலைய உலகத்தில் எல்லோருக்கும் பிரபலம் ஆக வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது . அதுக்காக எதையாவது செய்து பிரபலம் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றனர் . இப்படி பட்ட விருப்பம்யில் இரண்டு மாணவிகள் வகுப்பறையில் போட்ட ஆட்டத்தில் பிரபலம் அடைந்துள்ளனர் .

இந்த வைரல் காணொளிவில் இரண்டு மாணவிகள் தனது வகுப்பறையில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகின்றனர் . அவர்கள் போடும் ஆட்டம் அனைவரையும் ஆட வைக்கும் அளவில் இருப்பதால் இன்று வலையத்தை ஆக்கிரமித்து வைரல் ஆகிறது.

இந்த காணொளி குறித்து வலையவாசிகள் தெரிவித்த கருத்துக்களில் சில

Muthu Pandiபள்ளி வாழ்க்கையில் இந்த குத்தாட்டம் போடுறீங்களே ஒங்க அப்பன் கேக்கமாட்டானா பரதேசி நாய அவன செருப்பால அடிக்கணும் அப்பறம் ஏண்டி பசங்க ஈவ்டீசிங் பண்ணமாட்டாங்க ஒழுங்கா படிங்க

Rajeshதிறமைகளை நிவர்த்தி செய்ய நீங்கள் உபயோகித்த இடம் தவறானதுபடிப்பு இடத்தில் குத்தாட்ட த்தை தவிர்க்க வேண்டும்பெற்றோர் பற்றி கவலை இல்லாமல் ஆடும் உங்களுக்கு வேறு பல இடங்கள் உள்ளனஉங்கள் ஆட்டத்தை படப்பிடிப்பு நடத்தும் அந்த நபர் எவ்வாறு இந்த பூமியில் வந்தார் என்பது என் கேள்வி குறி

Sumi Sumiஅருமையான. நடனம். சகோதரிகளே.ஆனால். ஆடிய..இடம். சரியில்லை. வகுப்பறையில். ஆடியது.தவறு

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply