பள்ளிக்கூடத்துல இவங்க பண்ணுற கூத்தை பாருங்கள்

வைரல் வீடியோ

இந்த கால இளையோர்கள் கல்லூரிக்கு கற்க போறாங்களோ இல்லையோ கண்டிப்பா tiktok பண்ணுவாங்க போல என்று சொல்லும் அளவுக்கு பல tiktok குகள் இணையத்தில் வளம் வருகின்றன . அதுவும் கல்லூரி பெண்கள் செய்யும் டிக் டாக்குகள் வைரல் ஆவது வழக்கம் ஆகி வருகிறது

இப்போதெல்லாம் இணையத்தில் எல்லோராலும் சுலபமாக பிரபலம் அடைய முடிகிறது . தங்கல் திறமையை காணொளி மூலம் வெளிப்படுத்தி அதனை இணையத்தில் பதிவேற்றி எல்லோராலும் பிரபலம் அடைய முடிகிறது . இதெற்கெல்லாம் இணையப்பயன்பாடே காரணம் , அந்த அளவிற்கு இளையோர்கள் தங்கள் திறமையை காட்டி வருகின்றனர்

கல்லுரி செல்லும் இளையோர்கள் அங்கு செய்யும் டிக் டாக் குத்துகள் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது . இந்த கூத்தை நீங்களும் பாருங்கள் . காணொளி இங்கே …

Leave a Reply