பளிங்கி போல் மின்னும் உடம்பு! மாராப்பை விலக்கி மஜாவான போஸ் கொடுத்த தர்ஷா குப்தா! வைரலாகும் போட்டோ .பிரபல தொடர் ஹீரோயின் தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள போட்டோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரப ல மா ன வர் ஹீரோயின் தர்ஷா குப்தா. மின்னலே தொடரை அடுத்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

தற்போது 26 வயதாகும் தர்ஷா குப்தா கல்லூரி காலத்திலையே மாடலின் துறையில் காலடி எடுத்துவைத்துவிட்டார். தற்போது மாடலிங், தொடர் என கலக்கிவரும் இவர் அடுத்ததாக வெள்ளித்திரையில் பிரபலமானாலும் ஒன்னும் சொல்வதற்கில்லை.

இப்படி நாளுக்கு நாள் வளர்ந்துவருகிறார் தர்ஷா குப்தா.மேலும் ரசிகர்கள் மத்தியில் அவரது மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணம் அவர் வெளியிடும் கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களும் ஒன்று என்றே கூறலாம். இப்படி செம மாஸ் போட்டோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது மேலும் ஒரு தாறுமாறான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளார். அந்த புகைப்படடத்தை நீங்களே பாருங்கள்.