பலலட்சக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞனின் அற்புத குரல்! ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்

பலலட்சக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞனின் அற்புத குரல்! ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

பாட்டுயை ஒரு வரம் என்று சொல்லலாம். பலரும் தவம் கிடந்தாலும் அது சிலருக்குத்தான் வாய்க்கும். சிலர் பேர் பாடும் போது நம்மையும் அறியாமல் அவரது குரலுக்கு மயங்கிப் போவோம். அவர்களில் ஒருவர் தான் இந்த இளைஞன்.

பாட்டு மீது கொண்ட பற்றால் தமிழ்ப் பாடல்களை பாடி ஃபேஸ்புக், யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

பலரும் பாடினாலும் வெகுசிலர் மட்டுமே அந்த உணர்வை தன் முகத்திலும், உடல்மொழியிலும் காட்டி மிகத் தத்ரூபமாக பிரதிபலிப்பு செய்வார்கள். இந்த இளைஞன் அப்படித்தான் கண்ணான கண்ணே பாடலை பாடுகிறார். அவர் பாடுவதைக் கேளுங்கள். நம்மையே மறக்க செய்து விடுகிறது.

இந்த இளைஞரின் முயற்சிக்கு ஏற்ற மேடை வாய்ப்பு கிடைக்கட்டும். இப்போது தானே பாட்டுப்பாடி சமூகவலை தளங்களில் ஏற்றும் இவர் குரலை தமிழகமே கேட்கட்டும்..

மேலும், அவரின் முயற்சிக்கு ஒரு வாய்ப்பு கேட்டுள்ளார். அது மாத்திரம் இன்றி பாடல்களை இவ்வளவு உணர்ச்சியுடன், ஆர்வமாகவும் பாடுவதைக் கண்டு பலரும் வியந்துள்ளனர்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இவரின் குரலுக்கு அடிமையாக உள்ளனர்.

வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply