பருத்தி வீரன் படத்தில் நடித்த ஹீரோயின் பிரியாமனியை ஞபகம் இருக்க ஆண்டியாக மாறி எப்படி இருக்காங்க பாருங்க.. இணையத்தில் வைரல் !!

சினிமா

ஹீரோயின் பிரியா மணியை பலருமே அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அவர் பருத்திவீரன் படத்தில் நடித்து இருந்த முத்தழகு ரோல் பலருக்குமே இன்னுமே நினைவில் இருக்கும் ஒரு க தா பா த் தி ர ம் தான். அந்த கதாபாத்திரத்தில் நடித்ததர்காக அவருக்கு தேசிய விருது பெற்ற ஹீரோயின் அவர், தற்போது வலைதள சீரியலில் நடிக்கும் அளவிற்கு வந்து விட்டார்.

ஹீரோயின் பிரியா மணி, முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் வருடம் வெளியான எவரே அடங்காடு என்ற ப ட த் தி ன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் 2004 ஆம் வருடம் தமிழ்ல் வெளியான ‘கண்களால் கை.து செய் ‘ என்ற படத்தில் நடித்தார்

அந்த ஒரு தேசிய விருது மட்டும் இல்லாமல் அவருக்கு இந்த ப ட த் தி ன் மூலமாக பல விருதுகள் கிடைத்து இருந்தன. ஒரே படத்தில் பல விருதுகளை வாங்கி குவித்து இருந்தாலும் கூட என்னதான் தேசிய விருது வாங்கினாலும் இவருக்கு அடுத்தடுத்த பட வா ய் ப் பு க ள் வர இல்லை.

சினிமாவில் நிலைக்க முடியாததால் இறுதியாக சின்னதிரை தொ லை க் கா – ட் சிகளில் நடுவராக பங்கேற்கசென்று விட்டார் ஹீரோயின் ப்ரியாமணி.

இந்த இவர் சினிமா படங்களை விட்டு அடுத்து வெப்தொடர்களை நடிக்கலாம் என்று முடிவுக்கு வந்து, முதன் முறையாக ‘தி பேமிலி மேன்’ என்கிற தொடரில் நடித்து இருந்தார்.

மேலும் இவரை போலவே இந்த தொடரில் இன்னொரு தேசிய விருது பெற்ற நடிகரான மனோஜ் பாஜ்பாயும் அவருடன் சமந்தாவும் கூட நடித்து இருந்தார்கள்.

அப்படி மீண்டும் சினிமாவிற்கு வந்து இருந்த ப்ரியாமணி, ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மட்டுமே அவர் தனது தலைமுடியினை புதிதாக ஒரு கெட் அப்பினை முயற்சி செய்து சொ த ப் பி கொண்டு போய் விட்டது போல.. என ரசிகர்கள் க லா யி த் து வருகின்றனர். மு டியினை வெ ட் டதெரி யா மல் வெ ட் டி யது போல கொண்டு வந்து, எல்லாருக்கும் சி ரி ப் பி னை வர வைத்துள்ளார்.

Leave a Reply